What's new

Favourites 💜💜💜

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்...
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்...
💜💜💜

 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது💜💜💜

Sooooooo nice 😍😍😍
Antha video origin ungalukku theriuma 🥰 wish to know if he is alive in the story ... also the story end 😊
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Sooooooo nice 😍😍😍
Antha video origin ungalukku theriuma 🥰 wish to know if he is alive in the story ... also the story end 😊
He is alive da. Beautiful love story 😍 City Hunter Korean drama series 😍 try to watch you will love it. Action + love mixed. one of my fav series👌👌👌💜💜
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
He is alive da. Beautiful love story 😍 City Hunter Korean drama series 😍 try to watch you will love it. Action + love mixed. one of my fav series👌👌👌💜💜
Wowww ungalukku athu theriuma😃😃😍
Apo hero ku enna agum mattum ipove solidunga 😅😅😅 will see for sure 🥰
Unga fav a 🤩❤❤
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
உன்னை சேர தானே யுகம் தேரும் மண்ணில் அவதாரம் ஆகிறேன்...
அது பொய் என்றபோதும் உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்...!
💜💜💜

 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
வாகாய் வாகாய் வாழ்கிறேன் 💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மணல்முழுதும் இன்று சர்க்கரையா...
கடல்முழுதும் இன்று குடிநீரா...
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா...
அலைமுழுதும் உந்தன் புன்னகையா...
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே...
காதல் சொன்ன கணமே...
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே...
💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்...
என்னில் உரைந்திருந்தேன்
உன்னுள்ளே நான் கரைந்தேன்...!

💜💜💜


 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்...
தாயாக நீதான் தலை கோத

வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்....!

💜💜💜

 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நானே தொலைந்த கதை
நானறியேன் கண்மணியே...
காதல் நுழைந்த வழி
கண்டறிவாய் காதலியே...

💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
இவள் ஒரு காதல் அழகா நீ…
இரு விழி தாயின் மொழியா நீ…
உன் மடியில் நான் தினமும்…
ஒரு புல்லின் மீது பனியானேன்…

💜💜💜
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
ஓடும் காலங்கள்...
உடன் ஓடும் நினைவுகள்...

வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே...
💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
தீப்பந்தம் போன்றவள் நான் தீபமென்று மாறிவிட்டேன்...
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்...
கருங்கல்லைப் போன்றவள் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்...

💜💜💜
 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது...
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்...

பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்...
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்...

💜💜💜
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்...
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்...

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...
கனவு காணா கண்கள் எங்கும்

இல்லையே...
💜💜💜

 
Top