What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஊர்
கார்
வன்
காலன்
ஊன்

கேள்வி : அருள்மொழிவர்மன்
அருள்மொழிவர்மன்
அருள்
மொழி
அருள்மொழி
வர்மன்
மொழிவர்மன்
அவன்
அவர்
அழி
வருவர்
அழிவர்
வழி
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,301
Points
153
அருள்மொழிவர்மன்
அருள்
மொழி
அருள்மொழி
வர்மன்
மொழிவர்மன்
அவன்
அவர்
அழி
வருவர்
அழிவர்
வழி
Question kekanum... ans pannitu 🙄
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Question kekanum... ans pannitu 🙄
Amam ல 🤔🤔🤔என்ன question kaykalam... இரு சிவகாமி @Aadhini நான் அப்டி ஒரு position ல போய் நின்னு கிடறேன் 🥰...

திகிலடையச்செய்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
பல், கலை, கழகம், கலைக்க, பல்கலை, பழம், கல், 🤔🤔🤔🤔
மேலும்.. பகல், பழக்கம்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
yes naane ma :love::love:

உத்தமன், புத்திரன், புத்த, புத்தி, தமன், தன், திரன், மத்தி, உத்தி, தத்தி, மதி, உதிரன், உன்
உரன், உதி
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
வந்தேமாதரம்

வரம், மாதம், தவம், மா, ரம், தம்,

கேள்வி: கண்மணியாழ்
தேமா, தேவ, மாந்த, ரதம்,
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
வந்தேமாதரம்

வரம், மாதம், தவம், மா, ரம், தம்,

கேள்வி: கண்மணியாழ்
இதுல "தம்" கூட புரியுது. இந்த 'ரம்' என்னதுங்க? இங்கிலீஷ் ரம் ஆ?;)
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
ஆகாயம், தாமரை, தா, மரை, தாரை, ஆத்தா, கரை, ஆய, காம

Quest : திருவாலவாயுடயார்
ஆரை, காரை
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
மதி, வெப்பம், மண்டலம், மண்டபம், வெண், பண், பலம், மடம், மதம், பதம், தடம், தலம்,

Question: இன்றியமையாதது
மதி வராது..சரி பாருங்க.
மித, மிதம்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
Wowww Aadhini supera ellarum viladuringa😁😁

இன்றி,இமை,தமையன்,மை,
துறியன்,

my qus:மாலைபொழுதில்😎😎
துறியன்.. வருமா? துரியன் வரும்.
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,301
Points
153
Oru word post pannunga as a question... lets start it again 😀😀
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
பதி, கீழ், கணக்கு, பதினென், பணம், பண், திக்கு,
Quest : திருச்சிற்றம்பலம்
பணம் வராதுல்ல. 'ம்' இல்லை.
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
சரி. தகையணங்குறுத்தல்.
தகை
தங்கு, தங்குதல்
தயங்கு
தங்கை
தறு- tie
தகு- appropriate
குறு
குண
குத்தல்
குத்தகை
குகை
யணங்கு- அழகிய ( dont know if its acceptable)
கை
கறு - anger
கைதல் - pine
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,249
Points
133
Two more paise:

குறுத்தல் - Shrink
குத்தல் - Dishyum dishyum
தணல்
கைதல் - Fragrant screw-pine
 
Top