அவ கண்டுக்கவே இல்லை இன்னிக்கு
வேற யாரையோ தேடுறா
Waste-u அடுத்த பொண்ண பாக்க போக வேண்டியது தான்
நமக்கு பிடிச்ச பொண்ணுக்கு நம்மள பிடிக்க மாட்டுது
சரி நம்மள யாருக்காவது பிடிக்குமான்னு பாத்தா அதுவும் நடக்க மாட்டுது
டேய் கடவுளே ஏன் டா இப்படி எல்லாம் பன்ற