Argus
Reaction score
6,049

Profile posts Latest activity Postings Media Albums About

  • IMG-20220225-WA0046.jpg
    No one is so powerful than U dear's!!!😍❤இதுவே, வாழ்க்கை 🥰😍
    Dear OP ஜீ,
    THANKS FOR MAKING THIS PLATFORM SO INNOVATIVE AND ENCOURAGBLE 🥰❤ AND, COZ OF U GUYS, I GOT MANY RELATIVES OVER HERE THRU' ALL YOUR PURE ENDLESS LOVE 😍🥰❤ AND, TODAY ONLY I GETS MANY BDAY WISHES N BLESSINGS FROM OUR C2F PLATFORM THAT TOO FROM OUR FORUM USERS 😍🥰❤ CREDITS TO U GUYS FOR MAKING PEOPLE CONNECTED WITH ALL THEIR LOVABLE ONES😍😍😍🙏
    என் சகோதரி ஆக , சகோதரன் ஆக , mamz ஆக , மச்சுஸ் ஆக, நண்பன் ஆக , தங்களுக்கு செல்ல boy friend ஆக , எனக்கு 😍😜🥰🥰😍😜 செல்ல girl friend ஆக என்று பல பரிமானங்களில் வலம் வரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது கோடான கோடி நன்றிகள் 🙏😍😊 இன்றைய நாளை எமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாய் மாற்றிய அனைத்து C2F பயன்பாட்டாலர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி 😍🙏😊
    என் நெஞ்சில் நீங்கா இடம் என் நினைவு தப்பினாலும் நினைத்து கொண்டே இருக்கும் தருணத்தை இந்த வருட பிறந்தநாள் வாழ்த்தில் யாம் தாங்கள் அனைவரின் அளவில்லா அன்பின் மூலம் பெற்றோம் 🥰
    IMG-20220222-WA0031.jpg
    🥰😍😍🥰
    And, this day is very special to me my dear sweeties😍😍😍😍😍 am very blessed to be a part as an USER in our C2F Forum as well as in our Chat platform 🥰❤ coz, முகம் அறியா ஆத்ம உறவுகளை பெற்று தந்த இடம் 🥰❤ எனக்கு, இன்னாளிலே வாழ்த்து கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், என் ஆருயிர் அன்பர்களுக்கும்🥰
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top