• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Recent content by Jokerr

  1. Jokerr

    உண்மை சம்பவம்

    நன்கு வசதி படைத்த ஒருவர் மூன்று நாட்கள் நெல்லையை சுற்றியுள்ள கோவில்களை தரிசனம் செய்ய தயாரானார் என்னிடம் வாடகைக்கு ஊர்தி வேண்டி கேட்டிருந்தார் நானும் எனது நண்பர்கள் மூலம் ஒரு ஊர்தியை அவருக்காக ஏற்பாடு செய்து கொடுத்தேன் அந்த நபரின் தொலைபேசி எண்ணையும் அந்த வசதி படைத்த நபரிடம் கொடுத்தேன் ...
  2. Jokerr

    நதியும் வாழ்க்கையும்

    பிறப்பிடம் அறிவோம் தவழ்ந்து செல்ல துவங்குவோம் ஆகாசத்தில் இருக்கும் வரை அரியோம் நாம் செல்லும் பாதை நிலத்தை அடைந்தோம் பாவையாய் மாறினோம் வளைந்து நெளிந்து புதர்கள் கடந்து காட்டினை கடந்து நாட்டினை அடைந்தோம் பறந்து விரிந்து நிலத்தை ஆக்கிரமித்து நகரத் தொடங்கினோம் கிளைகளாய் பிரிந்தோம் ஒன்றல்ல...
  3. Jokerr

    கவிதைகள் வரவேற்கபடுகின்றன!!

    என்னது எனக்கு லவ் மூடா யாராச்சும் இருந்தா சொல்லுங்களேன் 🤭
  4. Jokerr

    கவிதைகள் வரவேற்கபடுகின்றன!!

    தக்காளி விலை கம்மின்னு தக்காளி பேச போடுறீங்க
  5. Jokerr

    கவிதைகள் வரவேற்கபடுகின்றன!!

    ஆடு மாடு எதும் நடக்குதா என்ன
  6. Jokerr

    அவளின் கவிதை....

    மனிதனை மனிதனாக மதிக்கும் குணத்தை இழந்த மனிதர்களாய் இந்த யுகத்தில் நாம் வாழ்கின்றோம்
  7. Jokerr

    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    2022 bro athu 🤣🤣🤣 yen ayyan ayyapanai kana Sandra pothu
  8. Jokerr

    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    போராட்டத்தையே வாழ்க்கையா கொண்ட உனக்கு இதெல்லாம் ஜூஜூபி 🤣🤣🤣
  9. Jokerr

    அவளின் கவிதை....

    பெண் சுதந்திரம் எப்பொழுதும் ஆதரிப்பவன் நான் இங்கு நான் பரிமாறுவது ஓர் ஆண் மகனின் குணத்தை மட்டுமே அவனின் அகந்தையை மட்டுமே
  10. Jokerr

    Cynosure

    Clouning ingayuma chat la mattumthaanau ninschaen vidathu karupu 🤣🤣🤣
Back
Top