Mathangi
Reaction score
2,169

Profile posts Latest activity Postings Media About

 • Argus
  Argus
  Ohh hoo hoo இதற்கு தான் இந்த மாறி உரிமை, கருமை, பெருமை, முதுமை, அருமை, வெறுமை, மறுமை இப்படிலாம் எதுக்கும் ஆசை படரதே இல்ல எச்சேச்சகச்சாச்சா எச்சசெச்ச கச்சாச்சாச்சா!!! இது புரிந்தால் நீயும் ஒரு உலக நாயகி.... ❤😍🤣
  Goodgirl
  Goodgirl
  இது உண்மை 🤧🤧
  Argus
  Argus
  Why cold ah tablet போட மறந்துட்டியா chamathey @Goodgirl 🤣🤔🤔 பாரு மூக்குலேந்து tank tank ah தண்ணி கொட்டுதே 🤣🤣
  • Like
  Reactions: Aadhini and Nanci
  Argus
  Argus
  பாட்டு போட tym இல்லாதனால இப்படி பாட்டு வசனம் போடரைய my dear அன்பியே @Mathangi 🤣🤣🤣 கிட்ட வா உனக்கு பசியா இருந்தா இப்படிலாம் mokka போட்டு பாட்டு வசனம் எழுத தோணும் 😜😜
  சோகம் என்றும் முடியாது
  கவலை என்றும் அழியாது
  இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
  வாழ்க்கை என்றும் தோற்காது

  உனது கண்கள் அழும்போது
  எந்த விரலும் துடைக்காது
  பிறரை நம்பி நீயும் நின்றால்
  வந்த பாரம் தீராது
  Argus
  Argus
  எனக்கு மிகவும் பிடித்த bgm 🥰❤ and மனதில் நிற்கும் இனிமையான பாடல் உமக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன் 🥰
  Mathangi
  Mathangi
  Intha song ketruken aana rompa kettathilla thozha. but nalla irukku crt ah song eduthu potrukka ❤️
  • Love
  Reactions: Argus
  Argus
  Argus
  இந்த song ல வர மாறி தான் நமது புனித நட்பும்❤❤🥰 da என் இனிய அன்பியே 🥰❤ like மோஹினி and விக்ரம் 🥰❤ எவளோ அழகான நட்பு தெரியுமா ஓர் நண்பனுக்கு தாயாய் மாறுவாள் ஒரு நண்பி 🥰❤ உன் wordings இந்த தருணத்தில் இந்த பாடலை எமக்கு ஞாபகம் படுத்தியது 🥰
  1643481237100.png

  True words.....:(
  Argus
  Argus
  வருந்தாதே 😒😒 என் இனிய அன்பியே 🥰🙏🙏 சிலரின் பிரிவு மிகவும் கஷ்டமானதே ---- பற்று வைத்த பின் பாசம், அன்பு யாவும் இரண்டற கலக்கும் ஒன்று 😒😒 ஆதலால், நீ வெகுண்டு வீழாதே 😒😒 என் அன்பியே 😒😒ஜீரணிக்க மனம் மறுக்கும் ஆனால், இது தான் வாழ்க்கை 😒🙏 உன் மனதிற்கு ஆறுதல் கூற அடியேனை போல் ஏனையர் இங்கு இருப்பினும் உமக்கு சமாதானம் கிடைக்க எங்களின் அன்பு வார்த்தைகள் மட்டுமே உமக்கு இப்போது துணை!!! அதற்காக, இங்கு வரவும் 🥰 என் தங்க அன்பியே 🥰😒🙏
  Argus
  Argus
  உன்னோடு, நாங்கள் இருக்கின்றோம் 🙏🙏🙏😒😒 என் இனிய அன்பியே 😒😒 வருந்தாதே 😒😒
  Argus
  Argus
  Dont worry da 😒😒 மிகவும் வருத்தமானதே!!! இதுவும் கடக்கும் ஒன்றே 🥰😒 என் இனிய அன்பியே 😒😒 அவர்களுடைய ஆன்மா உம்மை விட்டு விலகாது!!!
  செறிய 🙏🙏 அவருடைய, செல்லம் நீ என்பது உன் அழ்ந்த வருத்த பதிவில் இருந்து அடியேன் தெரிந்து கொண்டேன் 😒 நிச்சியம் உன்னை உன் வாழ்வில் நலம் பெற அவர் ஆசிகள் உண்டு 🥰🙏 உமக்கு என் செல்ல அன்பியே 😒😒 வருந்தாதே!!! என் தங்கமான அன்பியே 😒🙏
  Mathangi
  Mathangi
  Tnq thozha aana intha izhappukku eedu edhuvum illa enkku amma appa 1st en grandfathaan😑😐
  • Sad
  Reactions: Argus
  Argus
  Argus
  டேய் 😒😒 வருந்தாதே 😔 புரிகிறது ❤❤ அவரின் ஆசிகள் உமக்கு என்றும் உண்டு ❤❤❤ என் இனிய அன்பியே ❤ தங்கமே ❤😒 ஜீரணிக்க முடியாது ❤❤ இந்த நிமிடங்கள் உன்னோடு உம் புன்னகையாய் மலர அடியேனை போல் இங்கு உன் தோளுக்கு ஆதாரவாய் எங்கள் உறவு உள்ளது ❤❤மறவாதே!!! 😒😒 என் அன்பியே 🤗😒
  டேய், அன்பியே ❤🥰 இங்கு, எப்போ வருவ நீ ?? 😒😒😒 என் இனிய அன்பியே ❤😒🥰missing your presence 😒and ur cute creations asusual 😒😒 ஒரு நாளைக்கு ஒரு முறை வருகை தருவாயோ 🥰❤ என் இனிய அன்பு தங்கமே 🙏😒
  • Sad
  Reactions: Mathangi
  Argus
  Argus
  வேலைகளின், பலு மிக இருப்பினும் இரவின் மடியினில் உன்னை உறக்கம் அழைக்கும் முன்னர் இங்கு தமது பதிவை இட்டு சென்றால் சற்று dongar போல் காட்சி தரும் ❤🥰 இல்லையென்றால், நித்தமும் எங்களுக்கு "டரியல்" ஆகுவது போல தோன்றுகிறது 🤣🤣 இந்த மே!!! மெர்சல் ஆவாம சீக்கிரமா வந்து சேறு 😋😋
  Mathangi
  Mathangi
  naan varuven thozha aanaal konja naal aagum post podura nilamaila illa kavithaiya yosikkura nilamaila naan illa enakku rompa pidicha ennoda grandfa enna vittu poettanga so rompa varuthathula iruken athaan varathu illa:) :):(:(
  Mathangi
  Mathangi
  என்ன? திடீர்னு வாழ்க்கை பத்தி யோசிக்கறனா?, நாம வாழுற வாழ்க்கைய பத்தி எண்ணாமல் நம் நேரமும் காலமும் நகர்வதில்லையே.... வாழ்க்கைங்கிற படகுலதான் நாம பயணம் செய்யுறோம்.
  • Love
  Reactions: Argus
  Argus
  Argus
  வாழ்க்கை கர வண்டியே நம்பிக்கை கர அச்சாணி ல தான ஓடுது 🤣🤣 என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰
  Mathangi
  Mathangi
  உண்மை உண்மை தோழா :LOL::ROFLMAO:
  • Haha
  Reactions: Argus
 • Loading…
 • Loading…
 • Loading…
 • Loading…
Top