Recent content by yoube

  1. yoube

    New'ish' member

  2. yoube

    Yoube

    அர்த்தமில்லா வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் நீ இன்று அர்த்தமில்லாமல் என்னை விட்டு சென்றது ஏனடி....
  3. yoube

    வாழ்வின் நிதர்சனம்

    தொல்லை செய்யாமல் என்றும் தொடர்பில் இருங்கள்.... யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்....
  4. yoube

    வாழ்வின் நிதர்சனம்

    தேவையற்றவனாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டவனாகவோ நான் உணர்ந்தால்.... அமைதியாய் தூரமாக விலகி விடுவேன்.... எனக்கு என் உயிரை விட சுயமரியாதை முக்கியம்....
  5. yoube

    வாழ்வின் நிதர்சனம்

    உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்.... புரியாதவர்களுக்கு புதிராகவே இருந்து விடுங்கள்....
  6. yoube

    வாழ்வின் நிதர்சனம்

    பணம் இருந்தால் மட்டும் புன்னகைப்பது வாழ்க்கை அல்ல.... பணமே இல்லாத போதும் புன்னகைப்பது தான் வாழ்க்கை.... வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்.... புன்னகை என்றும் மாறாமல் இருக்கட்டும்....
  7. yoube

    வாழ்வின் நிதர்சனம்

    தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாத வரை.... பயணங்கள் யாவும் குழப்பமாகவே நீடிக்கும்....
  8. yoube

    yoube

  9. Sugarlips(12).jpg

    Sugarlips(12).jpg

  10. yoube

    [ATTACH] Good Night....

    Good Night....
  11. yoube

    Thedinaen

    என்னை மறுக்க வார்த்தைகள் தேவையில்லை உன் மௌனம் ஒன்று போதும்.... நீ உன்னை தொலைத்தது என்னுள் கவலை வேண்டாம்....
Top