What's new

விரிசல்

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
கதறி அழுத போது
மதிக்காத மனிதர்களை
தூக்கி எரிய கற்று தந்தது
ஒரு சிலரின் இடையே வந்த
விரிசல்...
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
காத்திருந்த போது
கிடைக்காத அன்பு
காற்றோடு கலந்த பின்பு
கிடைக்குமெனில்
என் கல்லறையை
கூட தீண்டாதீர்கள்.....
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
காத்திருந்த போது
கிடைக்காத அன்பு
காற்றோடு கலந்த பின்பு
கிடைக்குமெனில்
என் கல்லறையை
கூட தீண்டாதீர்கள்.....
Super sis
 
Top