What's new

அழகு என்றால் என்ன?

Joined
Aug 3, 2023
Messages
14
Points
23
Location
Theni Kara payan
அழகு மனிதரின் தோற்றதில் அல்ல!
அகத்தின் அழகே அழகு💙

எந்த முரண்பாடும் இன்றி சக இதயங்களை அன்பு கொண்டு ,அன்பை பெறுவதே அழகு💙

இந்த அழகிய புவியில் அனைத்து உயிர்களையும் உள்ளங்களையும் ரசிபதே மிக மிக அழகு💙

- அழகிய தமிழ் மகன்
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

அழகு என்றால் என்ன?​

Anija 😂😜
 
Top