What's new

yoube

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது,
ஆனால் நாளையை உருவாக்க முடியும்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே,
ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான
வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஆசைகளை துறந்தவர்

எல்லாம்
புத்தர் என்றால்....

மிடில் கிளாஸ்சை சேர்ந்தவர்

எல்லாம் புத்தர்கள் தானே....

slazzer-edit-image.png


 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஏதாவது வரம் வேண்டும் என்று.

கேட்டு கொண்டே இருக்கிறோம்

இறைவனிடம்

அவர் தந்த மனிதபிறவியே

வரம் தான் என்று உணராமல்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
தனியாக போராடுகிறேன்

வெற்றி

கிடைக்குமா என்று வருந்தாதே..
நீ தனியாக போராடுவதே


வெற்றி தான்..!

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
மற்றவர்கள் வலியை உணர

மகானாக இருக்க வேண்டிய

அவசியம் இல்லை....

மனிதம் உள்ள மனிதனாக

இருந்தாலே போதும்....

slazzer-edit-image.png
...
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
வாழ்க்கை

"பாரம்"

என்று நினைக்கும் நொடி,

சந்தோஷங்கள்

"தூரம்"

என்று ஆகிவிடும்!

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
செய்து முடிக்கும் வரை
அது முடியாத
காரியமாகவே இருக்கும்....

முயற்சியை விடாத வரை
தோல்வி இல்லை....

slazzer-edit-image.png
 
Last edited:

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
செல்லும் பாதை
சரியாக இருந்தால்....
pngegg (19).pngவேகமாக அல்ல மெதுவாக

ஓடினாலும் வெற்றி தான்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஒருவர் பார்வைக்கு
குப்பையாக தெரியும் நீ,

மற்றொருவர் பார்வைக்கு

புதையலாக தெரியலாம்....

காத்திரு,

சரியான நபர் வரும் வரை....

❤️
slazzer-edit-image.png
 
Last edited:
Top