What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
மறுவார்த்தை பேசாதே.....


மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
My favourite song all times 🤩😍👍
 

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
அடி பெண்ணே ஒரு முறை ....


உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா


உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
My favourite song 🤩🤩🤩 Super ya
 
M

Mathangi

Guest
முதல் கனவே முதல் கனவே.......


முதல் கனவு முதல் கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே
கண்மணி நானும் நிஜம் அல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல்
சாகாது அல்லவா

இங்கே இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

இதயத்தை தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

ஊடல் வேண்டாம்
ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கி விடு

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை
வர சொல்லு தென்றலை
 
M

Mathangi

Guest
போதவில்லையே போதவில்லையே.......

 
M

Mathangi

Guest
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை.....

 
M

Mathangi

Guest
தொடு வானம் தொடுகின்ற நேரம்......



இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன்

காதல் என்னை பிழிகிறதே
கண்ணீா் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போதும்
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ.......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தொடு வானம் தொடுகின்ற நேரம்......



இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன்

காதல் என்னை பிழிகிறதே
கண்ணீா் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போதும்
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ.......
My favorote song 😍😍❤ என் இனிய அன்பியே 🥰
 
M

Mathangi

Guest
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு......




யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று
தேவதைகள் வந்து சொல்வதில்லை....

விதியென்ற காட்டிலே
திசை மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டுவிடு....

எண்ணம் போல வாழ்க்கையே
எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை போலே எண்ணம் கொள்
வாழ்வதும் துயரமில்லை
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
விடைகொடு விடைகொடு விழியே......

 
Top