Chat2Friends Forum

M
Mathangi
Aishwarya Rai pola ketkurainga. naan Aishwarya Rai polalaam illa nanbaa:ROFLMAO::LOL::ROFLMAO:
Argus
Argus
ஐஸ்வர்யா rai ஆண்ட்டி ஆகி பல வருஷம் ஆச்சு யா சகோ 🤣🤣🤣 இன்னும் நீ complan நிறைய saapdanum😋😋😋😜
A
Ayalaan
Naan kooda abishek bachan kidayathu

Namaku manasuku pudichavanga than namaku ulaga azhagi
Argus
Argus
Note பண்ணுங்க பா note பண்ணுங்க பா 🥰🥰🥰❤❤dialogue ah note பண்ணுங்க பா 😋😋😍😜
Argus
Argus
இப்போ உலக அழகி கூட from இஸ்ரேல் not from இந்தியா 🥰🥰🥰 FYI
A
Ayalaan
Nanba correct ah mathangi kooda pesum bothu vanthudringale eppadi?

Avanga mela possessive ah
M
Mathangi
possessive aaga ithula enna irukku ayalaan. namma frds pesittu irukomkirathunala argus vanthum pesuraanga.
A
Ayalaan
இல்லை சும்மா கேட்டேன்

என்ன Reaction வருதுன்னு பாக்க
M
Mathangi
neega ketta kelvikku argus hurt aagittaru ninaikuren
A
Ayalaan
Athukaga manasula pattatha pesama iruka mudiathu la

Etho avaruku nallathu seiyalam nu ninachen
A
Ayalaan
Pochu da odane oru soga smiley

Ithula naan sirika matrenu complaint vera
M
Mathangi
manasula pattatha pesarathu crt but oruthar hurt aagura mathuri ketkarathu sari illaila. athum namma nanbaravey appadi ketta:(
A
Ayalaan
Nan enna thappa keten

Enaku rendu peru chat pannum bothu naduvula oruthar adikadi vantha

Yen vararu nu yosika thonum

Straight ah bathil solli irukalame onnume illai nu
M
Mathangi
sari ok vidunga.
A
Ayalaan
Vitudren neengale vechikonga
Argus
Argus
நான் எதுவும் தப்பா பேசலையே 🤔🤔 உங்க ரெண்டு பேரு குள்ள மட்டும் தான் பேசணும் னு nah chat ல pvt கர options இருக்கு sago😃😃
Argus
Argus
அங்க போய் எவளோ நேரம் வேணாலும் பேசிக்கலாம் public ah நீங்க எங்க எல்லாருக்கும் தெரியற மாறி பேசின நான் மட்டும் இல்லை எல்லாருமே தான் வந்து பேசுவாங்க 😃😃 FYI, forum னு ஒன்னுல இந்த UPDATE UR STATUS column ல பேசறது எல்லாருக்குமே ulla வரும் போதே தெரியும் 🥰🥰 so, நான் பேசினது உங்களுக்கு பிடிக்கல nah சொல்லிடுங்க 🥰🥰 சகோ இனிமேல், நீங்க ரெண்டு பேரும் பேசும் போது நான் தலையே போனாலும் interfere ஆக மாட்டேன் 🥰🥰
Argus
Argus
coz, இங்க இந்த எடத்துல possesive ah இருக்கறது நான் இல்லை நீங்க தான் சகோ 🤣🤣 tc good bye🥰❤ tx for your msg!!! உங்கள நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!! 😃
A
Ayalaan
நன்றி I think we both should avoid each other
Argus
Argus
@Mathangi என்ன நண்பரா நெனச்சிருந்த அத எப்பவுமே அப்டி kaytruka maatru 😃😃 நீ feel பண்ணிக்காத என் இனிய அன்பியே 🥰❤ அன்னிக்கு, நீ என் மச்சுஸ் @Vanathi அவர kaytanga னு சொன்னதுக்கே he gets mooded and mentioned me!!! So, அவருக்கு பிடிக்கல நான் unta பேசறது போல தங்கமே ❤🥰 simple --- leave this🥰 da
Top