Prakash
Reaction score
7,326

Profile posts Latest activity Postings Media About

  • Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
    Nee illaamal ethu nimathi
    Nee thaan endrum en sannithi


    - Moonram Pirai


    MoonramPirai.png
    Argus
    Argus
    மச்சு @Prakash 😒😒 எனக்கு இந்த வரிகள் ரொம்பவே பிடிக்கும் da... epo kaytaalum அழுதுருவன் 😭😭😭while listening to this lyrics....😭 சின்ன வயசுல ஏற்பட்ட காயங்கள், வலிகள் திரும்பி திரும்பி நினைவுக்கு வரும்..... 😭
    Prakash
    Prakash
    @Argus true machi. Advum when we are down enda Song matum ketra koodadu.. be strong machi..namaku arudhal namala sona dan undu lols..elana ena madri friend ah kooda vechuko machi..arudhal solreno elayo ..nala mokkai pote savadipen..edku aduve Mel nenachi calm agirva lols
    • Haha
    Reactions: Argus
    Argus
    Argus
    அட பாவி 🤣🤣🤣 lol
    ஒரு தடவை சொல்வாயா
    உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
    ஒரு பார்வை பார்ப்பாயா
    உன்னை எனக்கு பிடிக்கும் என்று


    • Love
    Reactions: Aadhini and Argus
    Argus
    Argus
    யார புடிக்கும் னு சொல்றது 🤔🤔🤔🤔 இப்போ......
    Don't Expect Anything From
    Any kind Of Relationship...
    Because "Expectations Always Hurts A Lot"
    8B76EE81-3CC6-4EE3-A82C-04AC090734D8.jpeg
    உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
    உயிருடன் வாழ்கிறேன் நானடி
    என் காதலும் என்னாகுமோ
    உன் பாதத்தில் மண்ணாகுமோ


    நிலவிடம் வாடகை வாங்கி… விழி வீட்டினில் குடி வைக்கலாமா… நாம் வாழும் வீட்டுக்குள்… வேறாரும் வந்தாலே தகுமா

    உன் தோளில் சாயும் போது …உற்சாகம் கொள்ளும் கண்கள் …நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது …உன்னோடு போகும் போது ….பூ பூக்கும் சாலையாவும் …நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே
    அழகே நீ எங்கிருக்கிறாய்
    வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய் உயிரே நீ என்ன செய்கிறாய்
    உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்


    Nehaa
    Nehaa
    One of my most favourite song 💕உன்னை உன்னை தேடி தானே…
    இந்த ஏக்கம் இந்த பாதை…
    இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

    வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
    நீதான் என்று பார்த்தேன் அடி சகி
    பெண்கள் கூட்டம் வந்தால்
    எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி


    Nehaa
    Nehaa
    My all time fav one prakash!!
    தேவைகள் இல்லை என்றாலும்…
    வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
    மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…
    Prakash
    Prakash
    ஓ… மின்னலும் மின்னலும்…
    நேற்று வரை பிரிந்தது ஏனோ…
    பின்னலாய் பின்னலாய்…
    இன்றுடன் பிணைந்திடத்தானோ…
    உன்னை தீண்டாமல் ...உன்னை பார்க்காமல் ...
    கொஞ்சி பேசாமல்.... கண்ணில் தூக்கமில்லை
    என்னுள் நீ வந்தாய் ...நெஞ்சில் வாழ்கின்றாய் ...விட்டு செல்லாதே... இது நியாயமில்லை


  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top