Argus
Reaction score
6,047

Profile posts Latest activity Postings Media Albums About

  • என் இனிய forum மக்களே 😍😍 அனைவருக்கும், இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐எல்லாருக்கும், என்னோட அன்பான பொங்கல் பரிசு irukku இங்க மறக்காம எடுத்துக்கோங்க 😍🎁🎁🎁🎁🎁🎁🎁 என் அன்பு செல்லங்களே!!😍
    Happaada.... ஒரு vazhiya sokkaiyaa மாட்டின்னு வந்துட்டேன்...! 😵‍💫🥴 பரவலா யா mama @Assistantdon ஷோக்கா than வாங்கிகீரை 😋👍
    Prakash
    Prakash
    Maatinu vandhutyaaa.....adu sari....Sokka erku, un thalai engada kanom? kai kaal kuda ela? Sethutiyaa da nee!
    • Haha
    Reactions: Argus
    FotoGrid_20231110_003040263.jpg

    Thread 'C2F BigBoss Season-2 வாக்கெடுப்பு' https://www.chat2friends.com/forum/index.php?threads/c2f-bigboss-season-2-வாக்கெடுப்பு.4081/
    • Love
    Reactions: Argus
    Argus
    Argus
    I casted my vote my dear வைட்டூ 🥰🥰happy diwali dear
    Argus
    Argus
    🤣🤣🤣🤣 மச்சுஸ் 🤩🙌🙌😉 போட்டுக்கோ
    Nehasankar
    Nehasankar
    @Argus Congratulations appa agitinga pola 😅
    • Wow
    Reactions: Argus
    Argus
    Argus
    அப்பா vah 🤔🤔🤔
    @nehashankar என் மச்சான் @Prakash உன்னை அப்போ அப்போ கலாய்கரதுல தப்பே இல்ல போ 🤣😜 அப்பா ஆகியிருந்த நான் ஏன் ma கண்ணாலம் ஆகலயே நுப்ஸ்ல்ல போறேன் 👊😒
    நான் வந்துட்டேனு சொல்லு...! திரும்பி, வந்துட்டேனு சொல்லு....! எப்டி போனேனோ அப்டியே திரும்பி வந்துட்டேனு சொல்லு...!!@Argus da!!! 😍
    buddy, epdirukinga
    • Love
    • Like
    Reactions: Argus and Nethra
    Goodgirl
    Goodgirl
    Oru manasatchi vendam 🤧🤧 intha post pptu two kinths mela aagudhu nanban.. i hate u
    • Sad
    Reactions: Argus
    Goodgirl
    Goodgirl
    Reply varlanu August 9 again tag vera panen

    Apdium pannuum reply lla
    😞😞
    • Sad
    Reactions: Argus
    Argus
    Argus
    அச்சோ 😒😒😒 hates lam வேண்டாம் இங்க வா நோக்கு நெறயயா chochy tharen வா da செல்ல சமத்தே 🥰🥰🥰🥰
    மனதால் பிறரை கொன்று தின்னும் பந்தங்களுக்கு 😒 இடையே மனதில் புத்துணர்ச்சி கொடுக்கும் நிலையே என்றும் மாறா பந்தமாகும்....! 🙏🙏
    உறவுகளில் சிலவற்றை இப்போது காணலாமா..... இரத்த பந்தம், சொந்த பந்தம், சிநேக பந்தம், அற்ப பந்தம், சொல்ப பந்தம், வெளிவேஷ பந்தம்...! எது நிலையானது என்று கேட்டால் - இப்பாவ பட்டவுலகில், எப்பந்தமும் நிலையற்றவை...! 🤔 *நிலையானது இறைபந்தம் ஒன்றே...!*
    தேவைக்கேற்ப தான் அனைத்து உறவுகளுமேவா??? ஏன், இந்த உதாசீனம்.... என்ற எண்ண அலைகள் மட்டுமே மனதில் நிற்கிறது...!
    நாம், எதிர்பார்க்கும் அன்பை அனைவராலும் கொடுத்திட முடியாது... எந்த உறவாகினும் அவர்கள் தேவைக்கேற்பவே நாம் பயன்படுகிறோம்... அத்தேவை, முடிந்தபின் காரணமேயின்றி நம் அன்பையும் பாசத்தையும் வெறுத்தொதுக்கி நம்மை விட்டு வெகு தூரம் செல்கிறார்கள்...! 🤔🤔
    ஆமாம்....!! இன்னிக்கு தான் நானே பாக்கறேன் செரியா நம்ம forum opening page ah 🤔🤔 enga, அந்த credits nu கர portion போச்சு 🤔.... Name, style, nu லாம் display ஆகியிருந்துதே.... 🤔🤔 நம்ம, notifications icon பக்கத்துலயும் ஒரு money symbol icon display ஆகியிருந்துதே 🤔🤔 enga போச்சு நேக்கு....! 🤔 எனக்கு, ஏன் அது display ஆகவேள....?? 🤔
    • Like
    Reactions: Vaanavilll
    Argus
    Argus
    Enya.... Sivagami @Aadhini Sollavela.... Ohh hoo.... Ipdi onnu iruko 🤣🤣😜 points use panni edhuvum vaangina again points sekaradhu
    kulla podhum podhum nu aagudhu nu yaarum points vechu vaangala pola da.... Naan, 450 points vechu edho rendu vaanginen aanah adhellam enna aachunu therila😜😜🤣🙈
    aNt29
    aNt29
    Ennathu Gandhi Sethutaraaa 😳😳😳
    Apadi iruku nee kekurathu
    Argus
    Argus
    வாஸ்தவம் தான் antu மாமா 🤣🤣
    தேவையில்லாமல் அம்மாலை பொழுதில் உதிர்ந்த அவ்வார்த்தைகளின் தாக்கம் இன்னொடி வரையிலும் தாங்கி கொள்ள முடியா மனதில் படிந்த ஊன்னுயிரின் கேளா ஏக்கம்....! ❤
    O
    Ohmylove
    Ungaluku malai yaa🤣 enaguluku kalai 🙌😝
    • Haha
    Reactions: Argus
    Argus
    Argus
    போட்டுக்கோ... போட்டுக்கோ... 😁😁😁🙌🙌🙌🙌👌 ம்ம்ம்ம் மாலை செரியாக 6:38 pm மணித்துளிகளில் நீ யார் என்று கேட்ட தருணம் 🤣🤣😜🙈
    நமையும் நம் அன்பையும் உதாசீனம் செய்த நல்லுள்ளங்களுக்கும் அன்பின் தேவையின் பேரில் கொடுக்கப்படும் பரிவு தேவையில்லாமல் இவர்கள் உறவை துண்டித்து விட்டோமே என்ற எண்ண தாக்கத்தை மென்மேலும் உந்தியுணர்த்தும்...!
    நம்மை தேவையில்லை என்று நினைப்போர்க்கு நாம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் நமக்கு தேவையில்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்....! இதுவே, வாழ்வின் ரகசிய கூற்று....! 🤔
    O
    Ohmylove
    Nama elam theva pada matom🤣 ... Avanga vera ala ushar panitu than nama vendam ney poi irupangaa.. Inum china pulyavey irukenga 😅pongaa
    • Wow
    Reactions: Argus
    Argus
    Argus
    Ushar pathiri raiduuu 🤔🤔🤔 kaana pathiri🤣C ah @Ohmylove ஓய் 🤔🤔🤔
    OCCUPIED - can't we just tell this word to them?? We cant know.... 🤔

    If its really happened means then its well & good...! 🙏

    In converse, they were telling this.....

    OCCUPIED - in recent times, the word for simply avoiding / ignoring the most loved one's whom they treats & thinks they were the world...!
    OCCUPIED
    Matters a lot, In many ppl's life...!
    I want to just ask something when ppl were fully occupied with some work why cant they just focus on their own duties itself...
    If they were really occupied....
    Why are they spending their golden tym in chitchat with so called loved one's...??? 🤔
    • Haha
    Reactions: Ohmylove
    O
    Ohmylove
    Oru mukiyama na velaya poi irupanga mudichutu varuvangaa wait panuvom😄😄

    #ipdisolimanasa thethipor sangam 😅
    • Haha
    Reactions: Argus
    Argus
    Argus
    @Ohmylove lol unna 🤣🤣🤣 sirikka vechita enna 🤣🤣🤣 kekkabukka 😁 anda sangathula KOPASAY vah enna sethuko 🤣🤣🙈
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top