Argus
Reaction score
6,047

Profile posts Latest activity Postings Media Albums About

  • The word "OCCUPIED" means a lot!
    Many gets occupied in their respective duties & responsibilities.....
    But, when ppl dying & expecting for a single msg arrival from their loved one's - this word kills a lot..... 😒
    Prakash
    Prakash
    thalaiva....kaiya kodunga..mela eri vanga..edunalum pathukalam..nanban eruka kavalai en. Cheer up
    • Love
    Reactions: Argus
    Argus
    Argus
    Machu 🥰😍🥰 take this hand 🙋‍♂️🫴
    யாரும் இல்லையே.... என்று நினைக்க தோன்றும் வேலையில்.....

    பேசும் ஓவியமாய் பிம்பத்தில் தெரியும் ஒரு நிழல்.... நிஜங்கள் மறக்க நிழலுடன் கதைக்க.....

    ஒரு நிழல் கூடம் ஆனதே....!!!! அந்தோ... பரிதாபம்.... 😒
    எனது இந்த பிறந்தநாளை மிகவும் சீரும் சிறப்புமாக அமைத்து தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் ஆருயிர் சொந்தங்களுக்கும், இனிய அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்........ 🥰🙏 tqsm my dears' for making this day a memorable one 🥰❤.... This Bday is very spl to me.... Tqsm once again dears'...... ❤🥰
    எனக்குள் உந்துதல் எழுப்பி எம்மை கவிஞன் ஆக்கிய ஓர் தளமே....

    தட்டானும் பட்டானும் பறந்து திரிகின்ற பொழுதினிலே எம்மையும் இங்கே உன் நினைவாய் எழுத வைக்கும் மின் தளமே....

    எங்கள் மனதுள் நீங்கா இடம் பிடித்த உறவுகளை தன் கைவசம் கொண்ட ஓர் சரித்திரமே..... @Chat2Friends 🥰🥰🥰
    Happy new year my dear sweety Folks' 😍🥰 wishing U all a very happy new year 2023🥰❤ May God bless U all with all joy, happiness, with ever lasting healthy & prosperous enjoyable life ahead 🥰😍
    Argus nanba epdirukinga??

    Health lam okay ya?!
    How's everyone at home??

    I hope u r doing good and recovered completely: )
    🍫🍫🍫🍫🌹🌹🌹🌹
    Epdirukinga Nanba
    Why are not active these days..
    • Love
    Reactions: Argus
    Argus
    Argus
    டேய் சமத்தே 🥰❤ am good how are U 😊❤ how is your kid... 🥰😊 due to hectic work condition am not active frequently over here da chamathey 😒😒❤ missing U dear ❤ tc da pattu....
    அன்பின் தீபாவளி:

    கார்மேக தூறலும்
    புல்வெளியில் பனித்துளியுமாய்
    காரிருளை போக்க
    புத்தாடை பளிச்சிட
    திதிப்புகள் தித்திக்க
    புதுவெடிகள் படபடக்க
    பொன்னான நன்னாளை
    பொலிவோடு வரவேற்று
    சுயநல நரகாசுரனை
    சுயத்தில் வீழ்த்தி
    அப்பழுக்கற்ற அன்பை
    அறியாதவனிடமும் பரிமாறி
    அழகாய் இணைந்து
    அவனியில் கொண்டாடுவோம்
    அன்பின் தீபாவளியை.

    *அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*
    🥰🥰🥰
    What happened to tou ??
    Couldn't see u on forum Argus jii
    How're you??
    • Love
    • Like
    Reactions: Vanathi and Argus
    Argus
    Argus
    From today, only am getting some leisure time and so at my bed tym am here with U all my dear sweety சமத்தே 😍@Goodgirl have seen in our game plan that u are starring well and moving our forum very actively with ur game plans 🥰❤ am very much happy for ur efforts eventhough i cant participate in these past games that u ppl composed so far 😒😒😒 but, my mind and my thinking were with U all my dears' 😍😍
    Vanathi
    Vanathi
    Unnoda smiley spamming illaama forum colourfulla illa machi. Nee varanum, pazhaya paneer selvamaa varanum :D
    Argus
    Argus
    மச்சுஸ் @Vanathi
    🤣🤣 smiley spamming ah அடிங்க 👊👊😜 oii நீர் தானே சொன்னீர் emoji spam பண்ண பிடாது .... இப்போ, நீ mod முட்டி ஆகிட்டான்னுலம் 😁🙈
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top