Search results

  1. MrLonely

    மகளிர் தினம்...!!!

    இன்னிக்கு மகளிர் தினம் என்பதால் எந்த பெண்ணின் மனமும் நோகாதபடி எல்லா பெண்களையும் சமமாக சைட் அடிக்க போகிறேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்...!!!! 😜 சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..!! 😜😍🥰
  2. MrLonely

    வார்னே...!!! 😭😭💔💔

    ஸ்கூலுக்கு நடந்து போறப்ப தெருல கிடக்கிற சின்னக் கல்லுலாம் எடுத்து அதை வார்னே பவுலிங் ஆக்‌ஷன்ல ஸ்பின் பண்ணி விளாண்ட காலம்லாம் ஞாபகம் வருது...!!! 😔😞
  3. MrLonely

    Chennai room a kaanum

    Admin, yen registered id la vantha chennai room a kaanum ya, guest a vanthaa iruku. Blockitingalaa daaa 🥴🥴
  4. MrLonely

    மரணம்...!!!

    அவள் என் கனவில் வராத நாட்களில் எல்லாம், எனது தூக்கம் என்பது எட்டு மணி நேர மரணமே....!!!
  5. MrLonely

    மதிய உறக்கம்...!!! 😴😴😴

    என்ன தான் நைட் பத்து மணியிலிருந்து அடுத்த நாள் காலைல பத்து மணிவரைக்கும் தூங்கினாலும், மதியம் ஒரு பத்து நிமிஷ தூக்கத்திற்கு ஈடாகாது...!!! 😜
  6. MrLonely

    ஆஃப்பாயில்...!! 😫😫

    உடைந்த ஆஃப்பாயிலை கண்டபோதெல்லாம் உடைந்தேன்...!!! 😫😫 #சோனமுத்தா போச்சா மொமண்ட்டுகள்
  7. MrLonely

    சுமார் மூஞ்சி குமாரு...!!! 🥴

    Average ஆக இருப்பதில் எந்த அசிங்கமும் இல்லை...!!! உலகத்தில் எப்படியும் 80 சதவிகிதம் பேர் நம்மை போல் தான் சுமார் மூஞ்சி குமாராக இருக்கிறார்கள்..!!!
  8. MrLonely

    காமம் + காதல் ...!!!

    காமம் + காதல் இவையிரண்டும் கலந்தது தான் வாழ்கை..!!! இவையிரண்டும் முறை தவறி தவறான நபரிடம் வருவது தான் தவறு...!!!
  9. MrLonely

    Single Tea ...!!!!

    ஆயிரம் சொற்கள் தர முடியாத ஆறுதலை, நாம் வெளியே சென்று குடிக்கும் 'Single Tea' கொடுத்து விடுகிறது...!!! 😇
  10. MrLonely

    வெள்ளிக்கிழமை...!!! 😜

    வெள்ளி வேலையை முடித்து, சனிக்கிழமை சரக்கடித்தால் தான் சந்தோஷம் எனும் ஞாயிறு பிறக்கும்...!!! 😜 அவ்வ்வ்
  11. MrLonely

    தூக்கம்...!!! 😴😴😴

    மதியம் போல தூங்கலைனா சாயங்காலம் தலை வலிக்குது..!! மதியமா தூங்கினா இரவு தூக்கம் வர மாட்டேங்குது...!!! வெரி டெலிகேட் பொஸிஷன்...!!! 😣
  12. MrLonely

    நியூஸ் பேப்பர்...!!!

    நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொண்டாலும், காலை எழுந்தவுடன் செய்தித்தாளை தேடிப் படித்தால் தான் முழுமையாகிறது...!!! 😜
  13. MrLonely

    அட்மின் கவனத்திற்கு...!!!

    ஏண்டா திங்கள் கிழமைய பத்தி திங்கள் கிழமை அன்னைக்கு போட்ட போஸ்ட்ட 24 மணிநேரம் கழிச்சு Approve பன்றிங்க...!!! #24 மணிநேரம் கழிச்சு வெடிக்குரதுக்கு பேரு வெடி குண்டாடா, இல்ல வெறும் குண்டு மொமென்டகள்...!!!
  14. MrLonely

    Post Yenga daa...!!!

    நான் போட்ட ரெண்டு போஸ்ட் எங்கடா காணும்...!!! 😣
  15. MrLonely

    ஏன்...!! ஏன்...!! ஏன்...!!

    ஞாயிறு ஆனா கோரனா டைம்ல பிஸி ஆன Government ஹாஸ்பிடல் மாதிரி இருக்க ChatRoom, திங்கள் வந்தா TR பட FDFS மாதிரி விரிச்சோடி இருப்பது ஏன்...!!! 😣🤔
  16. MrLonely

    திங்கள்...!!

    சில நேரம் திங்கள் கிழமை கூட சில மகிழ்ச்சியான அதிசயங்களை உண்டு பண்ணும்...!!! நம்பி வேலைக்கு செல்லுங்கள் மக்லே..!!! 😜 அவ்வ்வ்
  17. MrLonely

    ஞாயிறு

    மற்ற நாட்கள் எல்லாம் மழையில் நனைந்த மரக்கட்டை போல எரிய, ஏனோ ஞாயிற்றுக்கிழமை மட்டும் பெட்ரோல் ஊற்றிய மரக்கட்டையாக தீர்கிறது....!!!
Top