Search results

  1. Aiyaiioo 7 Peru

    நானும் பழசுதான்

    That's very boring story.. that's my team name..
  2. Aiyaiioo 7 Peru

    நானும் பழசுதான்

    நான் பழைய ஆளுதான்... சில தெரிந்தவர்கள்.. சில தெரியாதவர்கள்...🙏🙏🙏🙏😂😂😂😂😂
  3. Aiyaiioo 7 Peru

    அரசியல்

    அரசியல் மிக சாதாரணமாக போய் விட்டது போல்...
  4. Aiyaiioo 7 Peru

    அரசியல்

    நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியின் பெயர் " தமிழக வெற்றி கழகம்".. இன்னும் எத்தனை பார்க்க வேண்டுமோ இன்னும் இங்கு!!!!😡😡😡
  5. Aiyaiioo 7 Peru

    Suggestion for Badges(ROR Room)

    இந்த பேட்ஜ் இருந்தா தான் chatla பெரிய ஆட்களா!!🤔🤔
  6. Aiyaiioo 7 Peru

    What is Maturity?

    இங்கே ஒரு ஒருவருக்கும் maturity என்பது.. இல்ல இல்ல எனக்கு maturity என்பது அன்றைய சூழ்நிலை , (என்னுடைய இன்பம் ,கோபம் , இடம், பொருள், நேரம்) இதை பொறுத்து மாறுபடும்.. ஏன் என்றால் நானும் ஒரு சாதாரண மனிதனே.. சூழ்நிலையை கையாள தெரிந்தவன் பெரியவன் ( that means matuturity )ஆகிறான்.. அங்கே என்னை நிலை...
  7. Aiyaiioo 7 Peru

    இல்லை

    எதுவும் இல்லாத உலகம்.... இந்த உலகில்.....
  8. Aiyaiioo 7 Peru

    Why do political parties oppose NEET in TN but not in other states?

    Directah neetku matum படிக்கலாம்.. yethuku SSLC, HSC..
  9. Aiyaiioo 7 Peru

    Why do political parties oppose NEET in TN but not in other states?

    எவன் சொத்தை அழிக்க இல்லை மனிதனை அழிக்க இருக்கணும்
  10. Aiyaiioo 7 Peru

    மனிதம் எங்கே?

    தற்போதைய செய்திகள் மனிதத்தை ஏறிக்கவே அயராது உழைக்கின்றனர்...
  11. Aiyaiioo 7 Peru

    வருத்தம்

    நன்றி
  12. Aiyaiioo 7 Peru

    வருத்தம்

    வருத்தம் இங்கு இரண்டு பேருக்கு மட்டுமே.. முதலாவது நபர் நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்கும் சிலர்.. இரண்டாவது நபர் நடந்ததையே நினைத்து கொண்டிருக்கும் பலர்.... இது மாறாது ... மாற்றவும் முடியாது ...
  13. Aiyaiioo 7 Peru

    ஊமச்சிகுளம் பந்தயம்..

    தமிழ்நாட்டில் மிக பெரிய பரிசு தொகை... Rs. 300000/- இன்றைய களத்தின் கதாநாயகன் நாங்கதான்.. மெடிக்கல்.... Always best
  14. Aiyaiioo 7 Peru

    Resolved Chat not open

    Thanks ji
  15. Aiyaiioo 7 Peru

    Resolved Chat not open

    I am using I'd for NNI7777. I am open the chat .. chat open aakala.. niraya time open panni paathuden. Invalid recaptcha nu varuthu.. any reasons?! Yepdi open panrathu ji..
  16. Aiyaiioo 7 Peru

    சின்ன மாடு - இன்றைய களம்..

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சின்ன மாட்டில் "முதலாவதாக மற்றும் இரண்டாவதாக" தூத்துக்குடி மாவட்டம் மெடிக்கல் சண்முகபுரம் .. முதல் பரிசு: Rs. 50000 இரண்டாவது பரிசு: Rs. 40000 Link below:
  17. Aiyaiioo 7 Peru

    இன்றைய களம் - பெரிய மாடு

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பந்தயம் முதலாவது மற்றும் நான்காவதாக " தூத்துக்குடி மாவட்டம் மெடிக்கல்,. சண்முகபுரம்.." முதல் பரிசு: Rs.200000 நான்காவது பரிசு: Rs.250000 Link below:
  18. Aiyaiioo 7 Peru

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பந்தயம்.. இன்று நடந்த நாடுமாடு

    *நடைபெற்று முடிந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நடுமாட்டில் முதலாவதாக மற்றும் இரண்டாவது பரிசு P.விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம், தூத்துக்குடி மாவட்டம்..🥇🥈🏆🔥✨ பரிசுத்தொகை: 1) Rs. 100000 , 2)Rs.70000
  19. Aiyaiioo 7 Peru

    கதை சொல்லவா

    கசக்கும்
Top