Search results

  1. N

    அப்பா

    அழகு
  2. N

    வலி.....

    வலியும் காதலே so let it be❤🤗
  3. N

    காதல் உயிர்வளி

    ஆழமான அர்த்தமோ It seems as simple as it is Oh my love❤❤❤
  4. N

    காதல் உயிர்வளி

    காதல் உணர்வல்ல உயிரின் நெகிழ்ச்சி. கொடுத்து பெறுதல் அல்ல எல்லாம் கடந்து இருத்தல். கலைந்த காதல் மறைந்த காதல் என்று இங்கு எதுவும் இல்லை. வலியில் தளர்வில் பிரிவில் 🙂 பரிவில் மலர்வில் சிலிர்பில் உயிரின் துடிப்பில் உயிர்திருக்கும் காதல் ❤
  5. N

    காதலுக்கு வரையறை?

    காதல் ஈர்ப்பு காதல் பற்று காதல் காமம் காதல் வலி காதல் ஏக்கம் காதல் கண்ணீர் காதல் விசித்திரம் காதல் கவிதை காதல் மெல்லிசை காதல் குளிர்நிலா காதல் இயற்கை 😊 காதல் பேரன்பு காதல் உயிர்கசிவு காதல் பக்தி காதல் கடவுள் காதல் மோனம் காதல் சத்யம் . . . . காதல் எது எதுவாய் . . . . காதல் பெருவெளி ❤❤
  6. N

    அகப் புலரி

    விழி பிதுங்கி மூச்சுத் திணற குத்தீட்டியால் உயிர் துடிக்க சில்லிட்ட உடல் சரிய மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!! மாய கரங்களை மறுதலித்து நிதர்சனதில் கையூன்றி நிச்சலனமாய் கண்ணுயர்தினால் புத்துயிராய் புது விடியல்❤
  7. N

    EMOTIONAL INTELLIGENCE

    Good write up niha n much needed one ❤
  8. N

    அழகடி பெண்ணே அழகு.....!!!

    தோழி நீயும் மிகவும் அழகடி ❤
  9. N

    ❤❤மறுபடியும் ஒரு காதல்❤❤

    தோழி மிக மிக அருமை❤ உன்னோடு பகிர்ந்த காதல் என் நினைவுகளில் தொடர்வதால் மறுபடியும் காதலில் நான்.....அழகு ❤❤
  10. N

    மௌனசாட்சியம்

    தோழி 🙏🏻
  11. N

    மௌனசாட்சியம்

    Nandri nanbare
  12. N

    சிதைந்த உறவு

    அழகு தோழி❤❤❤ சிலர் கூறும் ஒற்றை சொல்லில் உலகமும் ஓடிங்கி போகிறது.
  13. N

    மௌனசாட்சியம்

    கடந்தவைகள் கடந்தவைகளாய், நினைவு சருகுகளாய் முதுவேனில் காற்றுடன் மெல்லத் தீண்டுகிறது!!! உணர்வுகளும் உணர்ந்தவைகளும் வெற்று காட்சியாய் இன்று, அழகென்று விலகி நடக்கிறேன்..... மௌனமே சாட்சியாகட்டும் !!!
  14. N

    Celebrate the joy of independence

    மிக அழகு
  15. N

    Celebrate the joy of independence

    🇮🇳 GOOD MORNING ! 🇮🇳 As We Celebrate this day, Always have it in mind that No Nation is Perfect and it can Only be Made Perfect by You and Me. If We Really want Change, want to see a Problem-Free India, let Us Change Our Attitude and try to start Solving issues, Instead of Complaining...
  16. N

    நிகழ்நிலை பந்தம்

    நண்பரே நன்றி
Top