Search results

  1. N

    காதல் உயிர்வளி

    காதல் உணர்வல்ல உயிரின் நெகிழ்ச்சி. கொடுத்து பெறுதல் அல்ல எல்லாம் கடந்து இருத்தல். கலைந்த காதல் மறைந்த காதல் என்று இங்கு எதுவும் இல்லை. வலியில் தளர்வில் பிரிவில் 🙂 பரிவில் மலர்வில் சிலிர்பில் உயிரின் துடிப்பில் உயிர்திருக்கும் காதல் ❤
  2. N

    காதலுக்கு வரையறை?

    காதல் ஈர்ப்பு காதல் பற்று காதல் காமம் காதல் வலி காதல் ஏக்கம் காதல் கண்ணீர் காதல் விசித்திரம் காதல் கவிதை காதல் மெல்லிசை காதல் குளிர்நிலா காதல் இயற்கை 😊 காதல் பேரன்பு காதல் உயிர்கசிவு காதல் பக்தி காதல் கடவுள் காதல் மோனம் காதல் சத்யம் . . . . காதல் எது எதுவாய் . . . . காதல் பெருவெளி ❤❤
  3. N

    அகப் புலரி

    விழி பிதுங்கி மூச்சுத் திணற குத்தீட்டியால் உயிர் துடிக்க சில்லிட்ட உடல் சரிய மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!! மாய கரங்களை மறுதலித்து நிதர்சனதில் கையூன்றி நிச்சலனமாய் கண்ணுயர்தினால் புத்துயிராய் புது விடியல்❤
  4. N

    மௌனசாட்சியம்

    கடந்தவைகள் கடந்தவைகளாய், நினைவு சருகுகளாய் முதுவேனில் காற்றுடன் மெல்லத் தீண்டுகிறது!!! உணர்வுகளும் உணர்ந்தவைகளும் வெற்று காட்சியாய் இன்று, அழகென்று விலகி நடக்கிறேன்..... மௌனமே சாட்சியாகட்டும் !!!
  5. N

    Celebrate the joy of independence

    🇮🇳 GOOD MORNING ! 🇮🇳 As We Celebrate this day, Always have it in mind that No Nation is Perfect and it can Only be Made Perfect by You and Me. If We Really want Change, want to see a Problem-Free India, let Us Change Our Attitude and try to start Solving issues, Instead of Complaining...
  6. N

    நிகழ்நிலை பந்தம்

    சக உதிரமல்ல நிகழ்நிலை அளாவுதலின் தொப்புள்கொடி பந்தம் இது! முகம் அறியோம் முகவரி அறியோம் பாட்டும் தமிழும் இணைத்த சொந்தம் இது சந்திப்போமா? தெரியாது!!! தலைமுடி வருடி கதைகள் பேசவும் முடியாது!!!! எனினும் என் மறுதாயாய் அவரும் தனயனின் முதல் சேயாய் நானும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் எங்கெங்கும்...
  7. N

    தேன்சிட்டு

  8. N

    Swing of life

  9. N

    இருமை காதல்

    அன்பின் கதிர் கொண்டு உள்ளத்தில் அகல் ஏற்றினான். அனுஅனுவாய் என்னுள் நிறைந்து உயிர்நாடி ஆகினான். காலம் மறந்து மணியாய் விழியில் கலந்தேன். காதல் வெளியில் வெய்யோன் நிலவென இருந்தேன். அண்டவெடிப்பில் அகத்தில் புதைகிறேன். மறைந்து போவேனோ? மீண்டு எழுவேனோ? மழலையின் வலியோடு மண்டியிட்டு காதல் தொழுகிறேன்...
  10. N

    குட்டி கலை தேவதை

  11. N

    Virtual திண்ணை

    இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!! பெயரேட்டில்... ஏதேதோ பெயர்களுடன், ஏதேதோ அடையாள குறியீடுகளுடன், முகதிரைகள் மாற்றி பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா? நெடில் சேர்ந்து உள்ளதா? என்ற ஐப்பாடு கடந்து இங்கு வந்துபோகிறோர்கள்!!! பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது. கானல் நிழலில் இளைப்பாறி...
  12. N

    Chat

    இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!! பெயரேட்டில் ஏதேதோ பெயர்களுடன் ஏதேதோ அடையாள குறியீடுகளுடன் முகதிரைகள் மாற்றி பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா? நெடில் சேர்ந்து உள்ளதா? என்ற ஐப்பாடு கடந்து இங்கு வந்துபோகிறோர்கள்!!! பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது. கானல் நிழலில் இளைப்பாறி சிலந்தி...
  13. N

    Dusting my old drawings

Top