Search results

  1. P

    புத்தகம் பகிர்வோம்

    வந்தார்கள் வென்றார்கள் - மதன். This book tells the raise and fall of Mughal empire..interesting one
  2. P

    புத்தகம் பகிர்வோம்

    Kaalachuvadu and Uyirmai u can subscribe. Monthly issues will be sent to you. Also they ll update you about the new books
  3. P

    புத்தகம் பகிர்வோம்

    நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன். இதை படித்த இரண்டு நாட்கள் மனது கனமாக இருந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
  4. P

    புத்தகம் பகிர்வோம்

    Read Man's search for meaning by viktor frankl who was a prisoner in nazi concentration camp during ww2.
  5. P

    புத்தகம் பகிர்வோம்

    Yeah it's a beautiful one 🥰
  6. P

    புத்தகம் பகிர்வோம்

    I read this book . Neenga sonnadhuku apram. Nandrigal pala nanbare 🙏🙏
  7. P

    புத்தகம் பகிர்வோம்

    Ezhudha mudiyumna kandippa ezhudhanam. What ever we feel like writing we should do that. Neraya padikkanam. Urupasi by s.ra and kurathi mudukku by g.nagarajan must read books
  8. P

    அப்பாக்கள்...! 💜💜💜

    அப்பா ❤️ என்னை நானாக வாழ கற்பித்தவர், என் நம்பிக்கைகளில் ( மதம் இறை உட்பட) எனக்கு ஆதரவாக இருப்பவர், என் முடிவுகளை (காதல் உட்பட) எதிர்க்காமல் அதே சமயம் தப்பாயின் அதை புரியவைத்து வழியாய் தொடர்பவர். என் உற்ற தோழ(ன்)ர்.❤️
  9. P

    Chat Info Re-Post: We are looking to add two more Room moderators

    Moderator Will be available from 9am to 10pm
  10. P

    Resolved Username change

    Thank you bro 😊👍
  11. P

    Resolved Username change

    Dear admin(s), I would like to change my username. Pls support
  12. P

    கவிதை

    வழி மேல் விழியாய் உன் விழியே வழியாய்!!
  13. P

    கேள்வி இழை!! பதிலளிக்கவும்!!

    இது (தான்) நான்😊 எதற்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்?நினைவுகளில் இல்லாமல் இருக்கவே விருப்பம்🤔 நிறைய..... தினமும்.... நான் நடிக்காமல் இருக்கும் போது.... இல்லை புரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன்....பயணம் அதை நோக்கியே!!! கூடும் கூடாது என்பதற்கு நிறைய முன் உதாரணங்கள் உயிருடன் இருப்பதை...
  14. P

    புத்தகம் பகிர்வோம்

    JKs unnaipol oruvan, Thi Ja's mogamul, marappasu, amma vandhal, Raju Murugan's vattiyum mudhalum.....idhellam padichu paarunga
Top