Search results

  1. B

    என்னமோ தெரியல 😐

    Oii @Ohmylove நீயே ipdi வருந்தலாமா...! 😒😒❤ நீதான் inga enga எல்லாருக்கும் ஒரு boost தரும் entertainer ❤🥰கலாய்ப்பு தலைவி ❤🥰 இன்னும் சொல்லிட்டே போலாம் உன்ன பத்தி .... Dei, see.... இதெல்லாம் எல்லார் வீட்டுலையும் எல்லார் மனசுலயும் எல்லாரோட work லையும் day to day நடந்திட்டே தான் இருக்கு....!
Top