Search results

  1. Balan72

    நரகாசுரன் செத்துட்டானா? எப்போ???

    அகம் என்ற தமிழ்ச்சொல்லின் பொருள் இருப்பிடம். இன்னொன்று உள்ளம். இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தது இந்த அடிப்படியில் தான். செந்தமிழை கைவிடாமல் புழங்கிடும் வேதியர்கள் இன்றும் தமது இல்லத்த "அகம்" என்று சொல்வதைப் பார்க்கிறோம். ஆத்துல எல்லாரும் சௌக்கியமா என்றால் அகத்தில் - வீட்டில்...
  2. Balan72

    தமிழ் இலக்கியத்தில் மணி கன்வர்ஷன்

    நம்மூர்லருந்து நெறையா பேர் பணம் சம்பாதிக்க ஊர் தேசம்லாம் போய் கஷ்ட்டப்பட்டு பணம் சேர்க்குறாங்கல்ல. அவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும் னு ஓரு போஸ்ட் தான் இது. மக்கா….. படாத பாடு பட்டு ஓடி ஓடி உழைச்சு ஓடா தேஞ்சு கடைசியா சம்பாதிச்ச காச கொண்டுவராம அங்ஙனயே வுட்டுட்டு பிளைட் எர்றான்னா அவனை என்னன்னு...
  3. Balan72

    Resolved Where to set my notification emails?

    I m tired of searching where to set my notification to email. My inbox is clogged with notifs from this site. Should stop triggering notifs. or set it to some selective or some kind of moderation like daily summary or something like that. Thanks in advance.
  4. Balan72

    Sky watch.

    Right now watch the space oddessy. The thick 4th day waxing moon and venus are side by side in the western horizon. Will be there for all the day. Watch it. enjoy
  5. Balan72

    என்னை இடித்த குறட்பாக்கள்.

    திருக்குறளிலே பெரிய பற்றுதல் இல்லாமல் வளர்ந்து வருகையில் மெல்ல மெல்ல மனப்பாடப் பகுதியில் அறிமுகம் ஆகி, மேலும் ஆங்காங்கே படித்தும் கேட்டும் இடி வாங்கிய குறட்பாக்களை போடுகிறேன். மற்றவரும் தத்தமது விருப்பப்பாக்களை பதிவிடலாம். குறட்பாவிலோ எனது புரிதலிலோ பிழையிருந்தாலும் தவறாமல் சுட்டிக்காட்டிட...
  6. Balan72

    தொழிலாளர் தினம்.

    மே தினம் என்று இன்றைய நாளை பெருமையுடன் அனுசரித்து கொண்டாடி வருகிறோம். அதாவது முன்பெல்லாம் வேலைக்கு எல்லை வரையரை இல்லாமல் இருந்ததினால் எஞ்சிய நேரமே ஓய்வாக கிடந்திட அல்லது அந்த உழைப்பின் பயனைத் துய்த்து வாழ்ந்திட என்ற சமன்பாடு. அளிப்பதற்கு உழைப்பைத் தவிர வேறெதுவும் இல்லாதோர் மிகுந்திருந்ததால்...
Top