Search results

  1. Loubri

    சோம்பேறியின் சிற்றுலகம்

    சோம்பேறியின் சிற்றுலகம் என்னுடையது!! கவிதை கிறுக்கினால் கூட கைகள் வலித்துவிடும், இதில் கதைகள் எழுதுவது என்பது எப்படி? கல்லூரி காலங்களில் நெடுங்கவிதைக்காக தவமிருந்து காத்திருந்திருக்கிறேன். இன்று நெடுந்தவத்தினைவிட நெடிய கவிதைக்கென கருப்பொருள் கொண்ட ஓர் வாழ்க்கை, ஆனாலும் எழுத இல்லை மனம்... என்...
  2. Loubri

    குறுந்தகவல்

    Thank you 😊
  3. Loubri

    சிந்தனைவாதி

    Thank you 😊
  4. Loubri

    தோழியின் கவிதை!!

    நல்ல கற்பனை 👌🏻 அழகு எதுகை மோனை 👌🏻 ‘மெல்லவந்து’ என வரும் திருத்தி கொள்ளவும் 😊
  5. Loubri

    வம்படி

    வம்படியாக இழுக்கிறேன் கவிதைகளை… விரல் வரை வந்து விலகி ஓடுகின்றன வார்த்தைகள்!!
  6. Loubri

    குறுந்தகவல்

    அயர்ந்து உறங்கிட்ட எனக்கு சட்டென்று ஓர் விழிப்பு... எழுதப்பட வேண்டிய கவிதையே எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய் என கேட்க தொடங்கிய கணம் என்னவள் உன் குறுந்தகவல் இங்கே தான் நான் இருக்கிறேனடா என்று...
  7. IMG_1900.jpeg

    IMG_1900.jpeg

    மரியாதை
  8. Loubri

    பொய் சொல்றது Easy

    Depends on the situation 🤷🏻
  9. Loubri

    உரையாடல்

    Yes 😊
  10. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    நிறைவான வாழ்க்கைநோக்கி எல்லோரின் பயணம்… புதிதுபுதிதாய் ஆசைகள்!
  11. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    அன்பான கணவன் அழகான மனைவி… அழுகையுடன் காதலன்! (ஒருதலை)
  12. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    காதல் மொழிகள் வார்த்தை வழியில்… தன்னந்தனியாய் மனம்!
  13. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    எட்டும் தொலைவும் வாகனப்பயணம் துரிதமாகிவிட்ட வாழ்க்கை… மூட்டுவலிக்கென புதுமருத்துவம்!
  14. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    பணத்தின் வழியே நிம்மதிக்கான தேடுதல்… பாதிவழியில் மரணம்!
  15. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    புதிய அடிமைதனத்தினுள் நுழைய முயற்சிக்கிறேன்… காயங்களுடன் காதல்!
  16. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    இயற்கை சீற்றத்திற்கு பின் இறைவனிடம் வேண்டுதல்… கண்ணீருடன் அறிவியல்!
  17. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    கணவனும் மனைவியும் அலைபேசியில் அளவளாவல்… புன்னகையுடன் பணம்!
  18. Loubri

    உரையாடல்

    உன்னிடம் பேச நினைத்த மறுநொடி எங்கிருந்து தான் எழுகிறதோ இத்தனை படபடப்பு... உள்ளங்காலில் தொடங்கி உடலெங்கும் பரவி உச்சந்தலை தொடுகிறது ஒரு வித புல்லரிப்பு... இது போதாதென்று இயல்பை மறந்து இருப்பு பாதை இரயிலென இதயத்தின் துடிதுடிப்பு... உன்னிடம் மட்டும் ஏன் இத்தனை பயம்? அன்று தொடங்கி இன்று வரை...
Top