Search results

  1. Loubri

    சோம்பேறியின் சிற்றுலகம்

    சோம்பேறியின் சிற்றுலகம் என்னுடையது!! கவிதை கிறுக்கினால் கூட கைகள் வலித்துவிடும், இதில் கதைகள் எழுதுவது என்பது எப்படி? கல்லூரி காலங்களில் நெடுங்கவிதைக்காக தவமிருந்து காத்திருந்திருக்கிறேன். இன்று நெடுந்தவத்தினைவிட நெடிய கவிதைக்கென கருப்பொருள் கொண்ட ஓர் வாழ்க்கை, ஆனாலும் எழுத இல்லை மனம்... என்...
  2. Loubri

    வம்படி

    வம்படியாக இழுக்கிறேன் கவிதைகளை… விரல் வரை வந்து விலகி ஓடுகின்றன வார்த்தைகள்!!
  3. Loubri

    குறுந்தகவல்

    அயர்ந்து உறங்கிட்ட எனக்கு சட்டென்று ஓர் விழிப்பு... எழுதப்பட வேண்டிய கவிதையே எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய் என கேட்க தொடங்கிய கணம் என்னவள் உன் குறுந்தகவல் இங்கே தான் நான் இருக்கிறேனடா என்று...
  4. Loubri

    என் ஹைக்கூ கவிதைகளில் சில

    கணவனும் மனைவியும் அலைபேசியில் அளவளாவல்… புன்னகையுடன் பணம்!
  5. Loubri

    உரையாடல்

    உன்னிடம் பேச நினைத்த மறுநொடி எங்கிருந்து தான் எழுகிறதோ இத்தனை படபடப்பு... உள்ளங்காலில் தொடங்கி உடலெங்கும் பரவி உச்சந்தலை தொடுகிறது ஒரு வித புல்லரிப்பு... இது போதாதென்று இயல்பை மறந்து இருப்பு பாதை இரயிலென இதயத்தின் துடிதுடிப்பு... உன்னிடம் மட்டும் ஏன் இத்தனை பயம்? அன்று தொடங்கி இன்று வரை...
  6. Loubri

    சிந்தனைவாதி

    அனைவருக்கும் வணக்கம் சுயமும் காதலும் சார்ந்த பல கிறுக்கல்களுக்கு சொந்தகாரன்… எழுத்தில் நிலைத்து நிற்க முயற்சித்து தோற்று கொண்டே இருப்பவன்…
Top