Search results

  1. A

    அன்பான பெண்கள்

    கண்கள் எப்போதும் அழகான பெண்களையே தேடும் ஆனால் மனது எப்போதும் அன்பான பெண்களையே தேடும்
  2. A

    பெண்ணை தேடி போகாதே

    பெண்ணை தேடி போனால் கஷ்டம் நம்மை தேடி வரும்
  3. A

    நான் தான் Innocent

    அவ கண்டுக்கவே இல்லை இன்னிக்கு 😂😂 வேற யாரையோ தேடுறா Waste-u அடுத்த பொண்ண பாக்க போக வேண்டியது தான் நமக்கு பிடிச்ச பொண்ணுக்கு நம்மள பிடிக்க மாட்டுது சரி நம்மள யாருக்காவது பிடிக்குமான்னு பாத்தா அதுவும் நடக்க மாட்டுது டேய் கடவுளே ஏன் டா இப்படி எல்லாம் பன்ற
  4. A

    வந்தாள் மனதை வென்றாள்

    இப்போ ஒரு பொண்ணு Chat க்கு வந்தா அவளுக்கு தமிழ் தெரியாது Hindi and English மட்டும் தான் தெரியும் பாவம் அவளுக்கு 33 வயசாகுது இன்னும் கல்யானம் ஆகல அவள் ரொம்ப Innocent ah இருக்கா அவ கிட்ட பேச நிறைய Competition நிறைய Boys அவளுக்கு Try பன்னாங்க நானும் பேச Try பன்னேன் ஒரு வழியா அவகிட்ட...
  5. A

    அன்பு vs வெறுப்பு

    சில நேரங்களில் நம்மை அறியாமலேயே சிலரை Hurt செய்து விடுகிறோம் இந்த Forumல் கூட சில நேரங்களில் Harsh ஆக Reply செய்து விடுகிறேன் அதை நான் தெரிந்து செய்வது இல்லை, கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிற வார்த்தை தான் அவை என்ன தான் நாம் சில நேரங்களில் வெறுப்பாக பேசினாலும் கோபம் முடிந்தவுடன்...
  6. A

    Stay away from girls

    பெண்களை விட்டு விலகியே இருக்கனும் பெண்களை பார்த்தாலே இப்போ எல்லாம் பயமா இருக்கு
  7. A

    மனசு வலிக்குது

    நாம தப்பே செய்யாத அப்போ நம்மள யாராவது தப்பா நினைச்சா நம்ம மனசு ரொம்ப வலிக்கும் இப்போ மனசு வலிக்குது
  8. A

    முட்டாள் vs புத்திசாலி

    பெண்களை பற்றி பேசுபவன் முட்டாள் தன்னை பற்றி பெண்களை பேச வைப்பவன் தான் புத்திசாலி
  9. A

    நல்லது நடக்கும்

    நல்லது நடக்கும் வரை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுமையாக இருக்கலாம் நல்லது நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டவர்களிடம் மாட்டி கொள்ளாமல் வாழ்வதே சிறந்தது ஆகும்
  10. A

    Select vs Reject

    Select பன்ற பொண்ணுங்கள விட Reject பன்ற பொண்ணுங்க List அதிகமாகிட்டே போகுது
  11. A

    Insomnia

    கடந்த 10 மாத காலமாக தூக்க மாத்திரை போட்டு தான் தூங்கி கொண்டு இருந்தேன் அதனால் மிகவும் சோம்பேறியாக இருந்தேன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தூங்கி வழிந்தேன் அந்த வாழ்க்கை மிகவும் கொடியதாக இருந்தது வேகமாக Thinking பன்ன முடியாத அளவுக்கு என் சூழ்நிலை இருந்தது அதன் காரணமாக கடந்த 7 நாட்களாக அந்த தூக்க...
  12. A

    Fear of Rejection

    நம் மனசுல இருக்கிற காதலை சொன்னால் எங்க Reject பன்னிடுவாங்களோ ன்னு பயந்து அதை வெளியே சொல்லாம One Side ah Love பன்றவங்க தான் இந்த உலகத்துல அதிகம் பொதுவாக ஆண்களால் காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது ஒரு முறை காதலில் தோல்வியுற்ற ஆண், இன்னொரு முறை காதல் செய்ய அதிகம் யோசிப்பான் ஆனால் பெண்கள்...
  13. A

    Expectations are very high

    எனக்கு ஏன் இன்னும் கல்யானம் ஆகல ஏன் Love Set ஆகலன்னு யோசிச்சி பார்த்தா ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது நான் Life Partner விஷயத்துல ரொம்ப Expectation வச்சிட்டு இருக்கேன் என் தகுதிக்கு மீறி ஆசைப்படுறதால தான் எனக்கு எந்த நல்லதும் நடக்க மாட்டுது நான் Love பன்ற பொண்ணு ரொம்ப அழகா இருக்கனும்...
  14. A

    November 5 2021, Two years back

    ஒரு தேவதையுடன் நீண்ட உரையாடல் அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆகிடிச்சி நம்மள பத்தி Correct ah புரிஞ்சிகிறவங்க கிடைக்கிறது அபூர்வம் அப்படிப்பட்டவங்கள சந்திச்ச நாள் இன்று
  15. A

    அட்டு Figure vs உலக அழகி

    இப்போ எல்லாம் எந்த பொண்ண பாத்தாலும், கண்ணுக்கு அழகா தெரிய மாட்றாங்க அவங்ககிட்ட ஏதோ ஒரு குறையை மனசு கண்டுப்பிடிக்குது College படிக்கும் போது எவ்ளோ அட்டு Figure ah இருந்தாலும் அவங்க மேல Love வரும் இப்போ உலக அழகியா இருந்தாலும் அவங்க மேல Love வர மாட்டுது இதுக்கு பேர் தான் Mid Life Crisis ah
  16. A

    நேரம்

    எதுவுமே தெரியாதப்போ எல்லாம் கிடைச்சது எல்லாம் தெரிஞ்சப்போ எதுவுமே கிடைக்கல
  17. A

    காரணம்

    வாழ்றதுக்கு 100 காரணம் தேவை, ஆனால் சாவறதுக்கு ஒரே ஒரு காரணம் போதும்
  18. A

    தனிமை

    ஒரே தனிமையா இருக்கு ஏன்னு தெரியல இப்போ எல்லாம் அவள் ஞாபகம் அதிகமா வருது அவள் மட்டும் என்னை விட்டு போகாமல் இருந்து இருக்கலாம் நான் எந்த தப்பும் பன்னல அப்படி இருந்தும் தண்டனையை அனுபவிக்கிறேன் இதுக்கு பேரு தான் விதின்னு சொல்லுவாங்கலோ அவள் மேல மட்டும் இப்படி ஒரு Love ஏன் வந்திச்சின்னு தெரியல...
  19. A

    சந்தோஷம்

    சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம் அடுத்தவங்க சந்தோஷத்த பார்த்து சந்தோஷபடுறது தான்
  20. A

    அவள் பறந்து போனாளே

    அவளுக்கு 1000 பேர் கிடைப்பார்கள் எனக்கு அவளை விட்டால் யாரும் கிடைக்க மாட்டார்கள் அது தெரிந்தே அவள் என்னை விட்டு பிரிந்து சென்றாள்
Top