What's new

அடியே தேன்னு....!!!❤❤❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஹே தேனு....!!!❤😍

அடியே தேனு....❤😊
நீயே எந்தன் பா னு.... 🥰

கொடியோ செடியோ.... ❤😊
எமக்குள் இன்னுயிர் தரும் அந்நொடியே.... 🥰

என்னிக்கும் நான் தான் உந்தன் சீனு.... ❤🥰
போடாதே, நீயும் வெட்டி சீனு.... 🥰

மறைத்தாலும் மறையாதடி நம் உறவே.... ❤🥰
மறையோதும், என் உதடோ நித்தமும் உன் பேர் சொல்லுமே.... 🥰

மலர்ந்தாயே, என்னுளினில் தீயாய் எரிந்த போன மனதில், மழையாய் மாறி தனித்தாயே.... ❤😊

என்றுமே உன் ஞாபகம்... ❤😍

நிக்குமே உந்தன் நினைவலைகள் என்தன் குருதியோட்ட இறுதி வரையில்.... 🥰

விரைந்து, வாடி எந்தன் ❤😍
பைங்கிளியே!!!😍

M

Mathangi

Guest

அருமை அருமை தோழா😍😍 தேனு, பானு, சீனு ஒரே rhyming words யார் அந்த பைங்கிளினுதான் தெரியல :ROFLMAO::ROFLMAO:
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமை அருமை தோழா😍😍 தேனு, பானு, சீனு ஒரே rhyming words யார் அந்த பைங்கிளினுதான் தெரியல :ROFLMAO::ROFLMAO:
டேய் என் இனிய அன்பியே 🥰❤ அவளை தான் நானும் ரொம்ப வருஷமா தேடிட்டே இருக்கேன் 😍🥰 அவள் வருவாள் என 🥰😍❤ பார்த்து பார்த்து கண்கள் பூத்து இருக்கேன் ❤🥰😍 அவள் வருவாள் என 🥰😍
 
Top