What's new

அடியே ❤️ 😘

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இனிக்கும் இயல்பே..
இயம்பும் இசையே......

இயற்ற இயலா இதழே.....
இதழின் இயலே.......

இனிக்கும் இலக்கியமே.....
இணைக்கும் இலக்கணமே.....

இணையத்தில் இணைந்த
இன்னுயிரே...

என்னுயிரில் இயைந்த...
இறைவன் தந்த இனியாளே....

அன்பின் அருமையை
வாரி அணைத்து...,
முத்தங்களிட்டு மட்டுமல்ல....

மையினால் அழகிய வரி அமைத்து...
அச்சிட்டு பதித்திட வேண்டும்....
மைவிழியாளை மொத்தப் பேரும்
பெருமையாய் படிப்பதற்காய்......

பாடத்திலே கற்பிக்க முடியாத...
படித்தாலும் கற்றுக் கொள்ள முடியாத...

ஏந்திழையின் எழிலை...
எளிமையை..எதார்த்தத்தை..

என்னவளில் என் அளவு கடந்த எண்ணிலடங்கா என் அன்பை...
ஏட்டில் எழுத முடியுமா ???

ஏற்றுக்கொள்ளடி......

😘😘😘😘 ❤️ 💙 💜
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
இனிக்கும் இயல்பே..
இயம்பும் இசையே......

இயற்ற இயலா இதழே.....
இதழின் இயலே.......

இனிக்கும் இலக்கியமே.....
இணைக்கும் இலக்கணமே.....

இணையத்தில் இணைந்த
இன்னுயிரே...

என்னுயிரில் இயைந்த...
இறைவன் தந்த இனியாளே....

அன்பின் அருமையை
வாரி அணைத்து...,
முத்தங்களிட்டு மட்டுமல்ல....

மையினால் அழகிய வரி அமைத்து...
அச்சிட்டு பதித்திட வேண்டும்....
மைவிழியாளை மொத்தப் பேரும்
பெருமையாய் படிப்பதற்காய்......

பாடத்திலே கற்பிக்க முடியாத...
படித்தாலும் கற்றுக் கொள்ள முடியாத...

ஏந்திழையின் எழிலை...
எளிமையை..எதார்த்தத்தை..

என்னவளில் என் அளவு கடந்த எண்ணிலடங்கா என் அன்பை...
ஏட்டில் எழுத முடியுமா ???

ஏற்றுக்கொள்ளடி......

😘😘😘😘 ❤️ 💙 💜
U a teacher or writer kinda thing!?
 
O

Ohmylove

Guest
இனிக்கும் இயல்பே..
இயம்பும் இசையே......

இயற்ற இயலா இதழே.....
இதழின் இயலே.......

இனிக்கும் இலக்கியமே.....
இணைக்கும் இலக்கணமே.....

இணையத்தில் இணைந்த
இன்னுயிரே...

என்னுயிரில் இயைந்த...
இறைவன் தந்த இனியாளே....

அன்பின் அருமையை
வாரி அணைத்து...,
முத்தங்களிட்டு மட்டுமல்ல....

மையினால் அழகிய வரி அமைத்து...
அச்சிட்டு பதித்திட வேண்டும்....
மைவிழியாளை மொத்தப் பேரும்
பெருமையாய் படிப்பதற்காய்......

பாடத்திலே கற்பிக்க முடியாத...
படித்தாலும் கற்றுக் கொள்ள முடியாத...

ஏந்திழையின் எழிலை...
எளிமையை..எதார்த்தத்தை..

என்னவளில் என் அளவு கடந்த எண்ணிலடங்கா என் அன்பை...
ஏட்டில் எழுத முடியுமா ???


ஏற்றுக்கொள்ளடி......

😘😘😘😘 ❤️ 💙 💜
Adiyaaae alagaee ena adiyaae alagae😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

Epdirriiii 🥲🥲🥲
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

மொளகா மூஞ்சிக் காரி 😡😠..
கொஞ்சம் சிரிடி😆

மயக்கும் மைவிழியில்
சந்திரமுகி வந்ததேனோ ....

மூக்குத்தியும் சிவக்க
மூக்கு சிவந்ததேனோ....

முத்த பொம்மைக்கா முறைப்பு... மத்தவருக்கு முத்திரையிடவில்லை....

மொத்த மையலும் குத்தகைக்கு எடுத்த......
மயிலே.. முயல்குட்டியே...குயிலே....

மொத்து நாலு கொடுத்துவிடு...

மெளனம் கொடுக்காதே
கொடுமையது....

மெளனம் உனக்கு பொருந்தாத முகமூடியடி....

மொளகா மூஞ்சிக்காரி....

அழகாய்ச் சிரி 😘😘
 
Top