What's new

அன்புத் தோழிக்கு Mapleleaf பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
கண்களில் கத்தி வைத்து கவர்ந்திழுக்கும் தோழியே
உன் மெல்லிடை கண்டதில்லை
உங்கள் மெல்லிய நடை கண்டதுண்டு கவிதைகளாய்
அமைதியாய் காணும் தாங்கள் பேசும்போதே அறிவோம் அதனுள் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்று
தங்கள் அன்பை பலாப்பழத்தைப் போல் தான் ஒப்பிட வேண்டும்
வெளித் தோலை கண்டு ஓடுபவர்களை பாவம் என்றே கருதுகிறேன்
உங்களுடன் பழகிய நாட்களில் அறிந்துகொண்டேன் எத்தனை சுவையான மனிதர் என்று
கடவுளிடம் நன்றி கூறுகிறேன்
தங்களின் பிறந்தநாள் அன்று வாழ்த்து கூற எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு
எல்லாம் வல்ல இறைவன்
தங்கள் வாழ்வில் எல்லா சுகமும் உடல் நலமும் அனைத்து செல்வங்களையும் தந்து ஆசீர்வதிப்பாராக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே
என்றும் அன்புடன் ...
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Wishing you many more happy returns of the day @mapleleaf84 🥰
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰❤ அன்பு தோழியே 🥰🎂🎂🎂
உடல் அரோகியமும், உள்ளத்து சந்தோஷமும் நிறைய பெற்று தங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்றிட எமது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
இன்றைய நாள் உமது வாழ்வின் வசந்தகரமான நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருக்க வேண்டுவதுடன், நமது c2F forum மற்றும் chat செயலியின் சார்பாகவும் தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் 🙏😍😍 @Maple
 
Top