What's new

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
ஐயனின் தரிசனம் கண்டேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்க வேண்டிக்கொண்டேன்
மற்றும் ஒரு அருமையான அனுபவம்
இம்முறை அதிக அளவிலான கட்டுப்பாடுகள் மலையேற
மாலை 4 மணிக்கு மேல் காட்டு வழிப் பாதையில் பயணிக்க அனுமதி இல்லை
இரண்டு வருடங்களாய் பூட்டி கிடந்த கானன பாதை அங்கு வாழும் உயிரினங்களுக்கு உற்சாகத்தை அள்ளித் தந்திருக்கிறது
மகிழ்ச்சியான ஒரு செய்தி இது
 

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
காட்டு விலங்குகளின் இனப்பெருக்கம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது
அடுத்தடுத்து காணும் யானையின் விட்டங்கள் அதை உறுதிப்படுத்தின
இதுவரை காணாத அடை மழையும் கண்டேன் வனப்பகுதியில்
அட்டைப் பூச்சிகள் வெளிவரத் தொடங்கின
முதன்முறையாக அதையும் கண்டேன்
இம்முறையும் அருமையான ஒரு அனுபவம் நல்ல ஒரு தரிசனம் தந்தாய் ஐயனே நன்றி
 
M

Mathangi

Guest
Mikka magizhchi thozha, pala pudhiya anupavagaliyum, kadanthu vantha paadhaigalaiyum pagirnthu thangalukkum ayyappa swaamy darisanam
thanthamaikku mikka magizhchi.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஐயனின் தரிசனம் கண்டேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்க வேண்டிக்கொண்டேன்
மற்றும் ஒரு அருமையான அனுபவம்
இம்முறை அதிக அளவிலான கட்டுப்பாடுகள் மலையேற
மாலை 4 மணிக்கு மேல் காட்டு வழிப் பாதையில் பயணிக்க அனுமதி இல்லை
இரண்டு வருடங்களாய் பூட்டி கிடந்த கானன பாதை அங்கு வாழும் உயிரினங்களுக்கு உற்சாகத்தை அள்ளித் தந்திருக்கிறது
மகிழ்ச்சியான ஒரு செய்தி இது
🥰🥰🥰🥰 அற்புதம் ஆனந்தம் பேர் ஆனந்தம் அய்யனின் தரிசனம் ஆனந்தம் 🥰❤❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காட்டு விலங்குகளின் இனப்பெருக்கம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது
அடுத்தடுத்து காணும் யானையின் விட்டங்கள் அதை உறுதிப்படுத்தின
இதுவரை காணாத அடை மழையும் கண்டேன் வனப்பகுதியில்
அட்டைப் பூச்சிகள் வெளிவரத் தொடங்கின
முதன்முறையாக அதையும் கண்டேன்
இம்முறையும் அருமையான ஒரு அனுபவம் நல்ல ஒரு தரிசனம் தந்தாய் ஐயனே நன்றி
அருமை அருமை 🥰❤❤🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🥰🙏 நாளை மறுநாள் மகர ஜோதி தரிசனம் அடியேன் ஸ்வாமியின் திவ்யாபரண தரிசனத்தை தங்கள் அனைவரிடமும் பகிர்கிறேன் ❤🙏🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஐயனின் தரிசனம் கண்டேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்க வேண்டிக்கொண்டேன்
மற்றும் ஒரு அருமையான அனுபவம்
இம்முறை அதிக அளவிலான கட்டுப்பாடுகள் மலையேற
மாலை 4 மணிக்கு மேல் காட்டு வழிப் பாதையில் பயணிக்க அனுமதி இல்லை
இரண்டு வருடங்களாய் பூட்டி கிடந்த கானன பாதை அங்கு வாழும் உயிரினங்களுக்கு உற்சாகத்தை அள்ளித் தந்திருக்கிறது
மகிழ்ச்சியான ஒரு செய்தி இது
IMG-20220112-WA0030.jpg
🙏🙏❤அய்யனின்❤🙏🙏 பந்தலத்தில் இருந்து அய்யனின் திருவாபரணங்கள் இன்று புறப்பட்டது!!! ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😊
 
Top