M
Mathangi
Guest
காதலே...
நீ என்னை மறந்தாய்
என்பதை உணர்கிறேன்....ஆனால்....
எனக்குள் உன் ஞாபகம்
ஓயாமல் (ஓய்வில்லாமல்) வந்து செல்கிறது
சற்று ஓய்வு கொடு...
உறக்கத்திலாவது உன்னை மறக்க முயல்கிறேன்....
நீ என்னை மறந்தாய்
என்பதை உணர்கிறேன்....ஆனால்....
எனக்குள் உன் ஞாபகம்
ஓயாமல் (ஓய்வில்லாமல்) வந்து செல்கிறது
சற்று ஓய்வு கொடு...
உறக்கத்திலாவது உன்னை மறக்க முயல்கிறேன்....
Last edited by a moderator: