What's new

அன்பே ஸ்வீட்டே

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
" அதிசய பெண்ணே
அதிர்சம் போல அலட்டாதடி

ஜாங்கிரி கண்னே நீயும்
என்ன சுத்த வச்சு ஓடாதடி..

பால்கோவா கன்னம்தான்டி
என்ன பன்னீர் சோடா ஆக்காதடி.

கண்ணாடி மனசு இது,
காரசேவ் போல் உடைக்காதடி..

வாழ்க்கை என்ன மைசூர் பாக்கா?
வாயில போட்டதும் கரையாதடி..

பாதம் எல்லாம் பாதுஷாவா?
பாத யாத்திரை போக வைக்காதடி..

கலர் கலரா லட்டு தருவேன்..
என்னை கசக்கி பூந்தி செய்யாதடி..

கடை கடையா தேடி அலைஞ்ச
கால் கிலோ மிக்சர் நான்தானடி,
கடைசிவரை தின்னுபுட்டு
கருவேப்பிலை போல என்னை
ஒதுக்காதடி..

அனல் பறக்குற தீயில நானும்
அல்வா கிண்ட வந்தேனடி..
கிண்டிவிட்டு தேடி பார்த்தேன்..
கிடைச்சது எனக்கு வெறும் கரண்டி
தான்டி.

ஒரு கிலோ நெய்ய ஊத்தி
உன்னை படைச்சவன்
கிருக்கன்தாண்டி,
ஒட்டுமொத்த ஸ்வீட்டையும் தாரேன்.
ஒதுங்கி நீயும் ஓடாதடி.."
 

Attachments

  • Comp3-4.jpg
    Comp3-4.jpg
    95 KB · Views: 0

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
" அதிசய பெண்ணே
அதிர்சம் போல அலட்டாதடி

ஜாங்கிரி கண்னே நீயும்
என்ன சுத்த வச்சு ஓடாதடி..

பால்கோவா கன்னம்தான்டி
என்ன பன்னீர் சோடா ஆக்காதடி.

கண்ணாடி மனசு இது,
காரசேவ் போல் உடைக்காதடி..

வாழ்க்கை என்ன மைசூர் பாக்கா?
வாயில போட்டதும் கரையாதடி..

பாதம் எல்லாம் பாதுஷாவா?
பாத யாத்திரை போக வைக்காதடி..

கலர் கலரா லட்டு தருவேன்..
என்னை கசக்கி பூந்தி செய்யாதடி..

கடை கடையா தேடி அலைஞ்ச
கால் கிலோ மிக்சர் நான்தானடி,
கடைசிவரை தின்னுபுட்டு
கருவேப்பிலை போல என்னை
ஒதுக்காதடி..

அனல் பறக்குற தீயில நானும்
அல்வா கிண்ட வந்தேனடி..
கிண்டிவிட்டு தேடி பார்த்தேன்..
கிடைச்சது எனக்கு வெறும் கரண்டி
தான்டி.

ஒரு கிலோ நெய்ய ஊத்தி
உன்னை படைச்சவன்
கிருக்கன்தாண்டி,
ஒட்டுமொத்த ஸ்வீட்டையும் தாரேன்.
ஒதுங்கி நீயும் ஓடாதடி.."
அட சில்லுகறுப்பட்டியே 😍🥰 👌👌👌
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
I
" அதிசய பெண்ணே
அதிர்சம் போல அலட்டாதடி

ஜாங்கிரி கண்னே நீயும்
என்ன சுத்த வச்சு ஓடாதடி..

பால்கோவா கன்னம்தான்டி
என்ன பன்னீர் சோடா ஆக்காதடி.

கண்ணாடி மனசு இது,
காரசேவ் போல் உடைக்காதடி..

வாழ்க்கை என்ன மைசூர் பாக்கா?
வாயில போட்டதும் கரையாதடி..

பாதம் எல்லாம் பாதுஷாவா?
பாத யாத்திரை போக வைக்காதடி..

கலர் கலரா லட்டு தருவேன்..
என்னை கசக்கி பூந்தி செய்யாதடி..

கடை கடையா தேடி அலைஞ்ச
கால் கிலோ மிக்சர் நான்தானடி,
கடைசிவரை தின்னுபுட்டு
கருவேப்பிலை போல என்னை
ஒதுக்காதடி..

அனல் பறக்குற தீயில நானும்
அல்வா கிண்ட வந்தேனடி..
கிண்டிவிட்டு தேடி பார்த்தேன்..
கிடைச்சது எனக்கு வெறும் கரண்டி
தான்டி.

ஒரு கிலோ நெய்ய ஊத்தி
உன்னை படைச்சவன்
கிருக்கன்தாண்டி,
ஒட்டுமொத்த ஸ்வீட்டையும் தாரேன்.
ஒதுங்கி நீயும் ஓடாதடி.."
Donnuu இதை நான் பாட்டா படிக்கிறேன் கேளு 😍
 

Nanci

Well-known member
Joined
Aug 8, 2022
Messages
36
Points
53
" அதிசய பெண்ணே
அதிர்சம் போல அலட்டாதடி

ஜாங்கிரி கண்னே நீயும்
என்ன சுத்த வச்சு ஓடாதடி..

பால்கோவா கன்னம்தான்டி
என்ன பன்னீர் சோடா ஆக்காதடி.

கண்ணாடி மனசு இது,
காரசேவ் போல் உடைக்காதடி..

வாழ்க்கை என்ன மைசூர் பாக்கா?
வாயில போட்டதும் கரையாதடி..

பாதம் எல்லாம் பாதுஷாவா?
பாத யாத்திரை போக வைக்காதடி..

கலர் கலரா லட்டு தருவேன்..
என்னை கசக்கி பூந்தி செய்யாதடி..

கடை கடையா தேடி அலைஞ்ச
கால் கிலோ மிக்சர் நான்தானடி,
கடைசிவரை தின்னுபுட்டு
கருவேப்பிலை போல என்னை
ஒதுக்காதடி..

அனல் பறக்குற தீயில நானும்
அல்வா கிண்ட வந்தேனடி..
கிண்டிவிட்டு தேடி பார்த்தேன்..
கிடைச்சது எனக்கு வெறும் கரண்டி
தான்டி.

ஒரு கிலோ நெய்ய ஊத்தி
உன்னை படைச்சவன்
கிருக்கன்தாண்டி,
ஒட்டுமொத்த ஸ்வீட்டையும் தாரேன்.
ஒதுங்கி நீயும் ஓடாதடி.."
Donuuu Donuu enachi...Ore sapadum sweetum ah iruku kavithai ellam 🤣🤣🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Donuuu Donuu enachi...Ore sapadum sweetum ah iruku kavithai ellam 🤣🤣🤣🤣🤣
அதுவா, அவருக்கு பசி வந்துட்டா ஒரே sweet ah தான் கவிதை இருக்கும் 😍🤣 @Nanci
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Dears' am composing a song using the lyrics of this poem
----> கூடிய விரைவில் release பண்றேன் 🥰❤ donnu கு ஒரு sweet சமர்ப்பணம் 🤣🙈
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
Dears' am composing a song using the lyrics of this poem
----> கூடிய விரைவில் release பண்றேன் 🥰❤ donnu கு ஒரு sweet சமர்ப்பணம் 🤣🙈
மவராசா கொஞ்சம் sweet கசக்குனாலும் விபரீதம் கொடுரமா இருக்கும்.🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Dears' am composing a song using the lyrics of this poem
----> கூடிய விரைவில் release பண்றேன் 🥰❤ donnu கு ஒரு sweet சமர்ப்பணம் 🤣🙈
My own composing sung by me
😊😊😊 over here 😍😃





Thanks for my dear donuuu mamuuu @Assistantdon for writing such a wonderful lyrics.... Which was making some real feel in me to compose this song!!!

Dedicating this song to all my dears' of C2F 🥰
 
Last edited:

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
Really awesome argus,, nice supera iruku,, சித்ரா தேவி பிரியாவின் இளைய நிலா இசைக்குழு சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்... இசை மழையில் நனைய தயாரா? 😂😂😂 @Chat2Friends @Aadhini @Ohmylove @Nilaani @Nilapapaa @Sagiye sagiye @Nanci @Kedarii @Tiruchii
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Really awesome argus,, nice supera iruku,, சித்ரா தேவி பிரியாவின் இளைய நிலா இசைக்குழு சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்... இசை மழையில் நனைய தயாரா? 😂😂😂 @Chat2Friends @Aadhini @Ohmylove @Nilaani @Nilapapaa @Sagiye sagiye @Nanci @Kedarii @Tiruchii
டேய் donuuu mamuu இப்படி பண்ற பாத்தியா 🤣🤣🤣அது என்ன இசை குழு மறுக்கா சொல்லு... 😜🤣🤣 rofl 🤣🤣🤣
 

Mathangi

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,006
Points
133
My own composing sung by me
😊😊😊 over here 😍😃





Thanks for my dear donuuu mamuuu @Assistantdon for writing such a wonderful lyrics.... Which was making some real feel in me to compose this song!!!

Dedicating this song to all my dears' of C2F 🥰
nice thozha 🥰🥰
 

Aadhini

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
362
Points
113
My own composing sung by me
😊😊😊 over here 😍😃





Thanks for my dear donuuu mamuuu @Assistantdon for writing such a wonderful lyrics.... Which was making some real feel in me to compose this song!!!

Dedicating this song to all my dears' of C2F 🥰
Nice 👏🙂
 

Hiroshi

Moderator
Staff member
Moderator
Joined
Jul 1, 2022
Messages
37
Points
38
" அதிசய பெண்ணே
அதிர்சம் போல அலட்டாதடி

ஜாங்கிரி கண்னே நீயும்
என்ன சுத்த வச்சு ஓடாதடி..

பால்கோவா கன்னம்தான்டி
என்ன பன்னீர் சோடா ஆக்காதடி.

கண்ணாடி மனசு இது,
காரசேவ் போல் உடைக்காதடி..

வாழ்க்கை என்ன மைசூர் பாக்கா?
வாயில போட்டதும் கரையாதடி..

பாதம் எல்லாம் பாதுஷாவா?
பாத யாத்திரை போக வைக்காதடி..

கலர் கலரா லட்டு தருவேன்..
என்னை கசக்கி பூந்தி செய்யாதடி..

கடை கடையா தேடி அலைஞ்ச
கால் கிலோ மிக்சர் நான்தானடி,
கடைசிவரை தின்னுபுட்டு
கருவேப்பிலை போல என்னை
ஒதுக்காதடி..

அனல் பறக்குற தீயில நானும்
அல்வா கிண்ட வந்தேனடி..
கிண்டிவிட்டு தேடி பார்த்தேன்..
கிடைச்சது எனக்கு வெறும் கரண்டி
தான்டி.

ஒரு கிலோ நெய்ய ஊத்தி
உன்னை படைச்சவன்
கிருக்கன்தாண்டி,
ஒட்டுமொத்த ஸ்வீட்டையும் தாரேன்.
ஒதுங்கி நீயும் ஓடாதடி.."
Halwa thara nenacha karandi thaa micham🤭
 

Nanci

Well-known member
Joined
Aug 8, 2022
Messages
36
Points
53
My own composing sung by me
😊😊😊 over here 😍😃





Thanks for my dear donuuu mamuuu @Assistantdon for writing such a wonderful lyrics.... Which was making some real feel in me to compose this song!!!

Dedicating this song to all my dears' of C2F 🥰
Very nice Argus 👏👏🙌
 
Top