What's new

அப்பாக்கள்...! 💜💜💜

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,923
Points
133
பல உலக அதிசயங்களை சுற்றி பார்த்தேன் என்பவர்களுக்கு தெ(பு)ரியவில்லை...
அதற்கு அடிக்கலிட்டதே
தன் தந்தை தானென்று....!

99BAE003-3ACA-472E-B850-1BA0405B6392.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பல உலக அதிசயங்களை சுற்றி பார்த்தேன் என்பவர்களுக்கு தெ(பு)ரியவில்லை...
அதற்கு அடிக்கலிட்டதே
தன் தந்தை தானென்று....!

View attachment 10076
Miss U appa 😭
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
பல உலக அதிசயங்களை சுற்றி பார்த்தேன் என்பவர்களுக்கு தெ(பு)ரியவில்லை...
அதற்கு அடிக்கலிட்டதே
தன் தந்தை தானென்று....!

View attachment 10076
True 💐✌️
 

Polemistis

Well-known member
Joined
Nov 23, 2022
Messages
22
Points
53
அப்பா ❤️
என்னை நானாக வாழ கற்பித்தவர், என் நம்பிக்கைகளில் ( மதம் இறை உட்பட) எனக்கு ஆதரவாக இருப்பவர், என் முடிவுகளை (காதல் உட்பட) எதிர்க்காமல் அதே சமயம் தப்பாயின் அதை புரியவைத்து வழியாய் தொடர்பவர். என் உற்ற தோழ(ன்)ர்.❤️
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
அப்பா ❤️
என்னை நானாக வாழ கற்பித்தவர், என் நம்பிக்கைகளில் ( மதம் இறை உட்பட) எனக்கு ஆதரவாக இருப்பவர், என் முடிவுகளை (காதல் உட்பட) எதிர்க்காமல் அதே சமயம் தப்பாயின் அதை புரியவைத்து வழியாய் தொடர்பவர். என் உற்ற தோழ(ன்)ர்.❤️
Super da💜💐😍
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
என்னுடைய இளம்பிராயத்து லட்சியம். இந்த ஆளை விட்டு ஒரு பத்தாயிரம் மைல் கடந்து எங்கேயவது தப்ச்சுபோய் ஏதாவது வண்டியிழுத்தோ ஷூ பாலிஷ் செய்தோ பிழைப்பது.
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை.
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
@Balan72 Latchiyam nirai veriyatha? Ipothu antha latchiyathai pattriya ungal karuthu?
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
@Balan72 Latchiyam nirai veriyatha? Ipothu antha latchiyathai pattriya ungal karuthu?
நிறைவேறவே இல்லை. அதான் சொல்லிட்டேனேங்க. வென்று படுத்தனன் வெவ்விதின்னு.. அவனவன் வாங்கி வந்த வரம். யார் தான் என்ன செய்ய முடியும். யாருமே காப்பாத்தல.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
அதிசயமாய் அந்த விஷ உற்பத்தித் தொழிற்ச்சாலையின் இயந்திரங்கள் நாள் பட நாள் பட பழுதடையாமல் மிக உன்னதமாக வேலைத்திறன் கொண்டதாயிற்று. தொழிற்ச்சாலையின் விஷக்கழிவுகள் அருகாமையில் வசித்தவர்களுக்கு பரவியது. தூரத்தில் வசித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
 
Top