What's new

அரசியல்(வியாதி)வாதி

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே

வாழைப்பழ ஊசி போல
ஆசை வார்த்தை பேசி
உங்க மனச கூசி
ஏமாத்த போறான் யோசி

நித்தம் ஒரு பொய்ய பேசி
சக்கரையா வார்த்தை வீசி
ஓட்டுக்காக கூத்தடிக்கும் தாசி
அத நம்பி நாம ஆனோம் பரதேசி

தெரு தெருவா சுத்தி வந்து
வாக்குறுதி அள்ளி தந்து
கேட்டிடுவான் எல்லாரோட ஒட்ட
நாம போட்ட பின்னர் காட்டிடுவான் டாட்டா

தொண்டர் எல்லாம் தலைவருன்னு
தொகுதி எல்லாம் சொல்லிக்கிட்டு
சுத்துறானே அவனும் இங்க ஜாலியா
நாம ஆனோம் அவனின் தினக் கூலியா

சாதி இல்லா சமுதாயம்
நாம் படைக்க வேணும்னு
சத்தமாக மேட போட்டு பேசுவான்
அப்புறமா சாதி ஒட்டு எங்கிருக்கு தேடுவான்

சுத்தம் சோறு போடும்னு
சும்மாவா சொன்னாங்க
கூட்டுறத படம் பிடிச்சு வச்சு
அவனுக்கு ஒட்டும் நோட்டுமா ஆச்சு

கருப்பு பண ஒழிப்பு
பொது உடமை கொள்கை என்று
பேச்செல்லாம் நல்லா தானே பேசுவேன்
ஜெயிச்சிட்டா பாசிச கத்தி வீசுவான்

எல்லாம் யோசிச்சு
நல்ல முடிவெடுத்து
போடுங்க உங்களோட ஓட்ட
காக்கணும் நம்மளோட நாட்ட..

(இன்னும் நெறைய விசயம் எழுதணும்னு தோணுச்சு ஆனா அப்புறம் ஒரு user பொருளாதார புத்தகத்தை தூக்கிட்டு வந்துவாரு .
அதனாலே இத்தோட நிறுத்திட்டேன்)
 

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே

வாழைப்பழ ஊசி போல
ஆசை வார்த்தை பேசி
உங்க மனச கூசி
ஏமாத்த போறான் யோசி

நித்தம் ஒரு பொய்ய பேசி
சக்கரையா வார்த்தை வீசி
ஓட்டுக்காக கூத்தடிக்கும் தாசி
அத நம்பி நாம ஆனோம் பரதேசி

தெரு தெருவா சுத்தி வந்து
வாக்குறுதி அள்ளி தந்து
கேட்டிடுவான் எல்லாரோட ஒட்ட
நாம போட்ட பின்னர் காட்டிடுவான் டாட்டா

தொண்டர் எல்லாம் தலைவருன்னு
தொகுதி எல்லாம் சொல்லிக்கிட்டு
சுத்துறானே அவனும் இங்க ஜாலியா
நாம ஆனோம் அவனின் தினக் கூலியா

சாதி இல்லா சமுதாயம்
நாம் படைக்க வேணும்னு
சத்தமாக மேட போட்டு பேசுவான்
அப்புறமா சாதி ஒட்டு எங்கிருக்கு தேடுவான்

சுத்தம் சோறு போடும்னு
சும்மாவா சொன்னாங்க
கூட்டுறத படம் பிடிச்சு வச்சு
அவனுக்கு ஒட்டும் நோட்டுமா ஆச்சு

கருப்பு பண ஒழிப்பு
பொது உடமை கொள்கை என்று
பேச்செல்லாம் நல்லா தானே பேசுவேன்
ஜெயிச்சிட்டா பாசிச கத்தி வீசுவான்

எல்லாம் யோசிச்சு
நல்ல முடிவெடுத்து
போடுங்க உங்களோட ஓட்ட
காக்கணும் நம்மளோட நாட்ட..

(இன்னும் நெறைய விசயம் எழுதணும்னு தோணுச்சு ஆனா அப்புறம் ஒரு user பொருளாதார புத்தகத்தை தூக்கிட்டு வந்துவாரு .
அதனாலே இத்தோட நிறுத்திட்டேன்)
அரசியலில் மட்டும் தான் வியாதியா, பொது மக்களிடம் வியாதி இல்லையா 😎😎😎
 
Top