What's new

அவன்/அவள்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அழகென்ற ஒன்றை
என்னிடத்தில் ஆராய்ச்சி
கொண்டு, இல்லை என
என்னை நீ நீங்கியே சென்றாயோ
அழகினை தேடியே?
அன்பென்ற பெரும் ஆயுதமொன்று
என்னிடம் உள்ளதே,
உன் துணையாய் வரும்
என்பதை எங்கனம் மறந்தாயோ?!

D5BE9646-E000-4099-86DB-72BE31399714.jpeg
 
Top