What's new

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤🥰😍

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சித்திரையைச் சீராக்கி

வைகாசியை வசந்தமாக்கி

ஆனியை ஆனந்தமாக்கி

ஆடியை ஆரோக்கியமாக்கி

ஆவணியை ஆசீர்வாதமாக்கி

புரட்டாசியைப் புனிதமாக்கி

ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி

கார்த்திகையைக் காருண்யமாக்கி

மார்கழியை மாண்பாக்கி

தையைத் தைரியமாக்கி

மாசியை மாணிக்கமாக்கி

பங்குனியைப் பக்குவமாக்கி

பல வள(ர)ங்கள் தந்திட

சுபகிருது வருகிறாள்
.
வாழ்த்தி வரவேற்போம்

என் இனிய அன்பர்களுக்கு,
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
🙏🥰😍🥰🙏
 
M

Mathangi

Guest
சித்திரையைச் சீராக்கி

வைகாசியை வசந்தமாக்கி

ஆனியை ஆனந்தமாக்கி

ஆடியை ஆரோக்கியமாக்கி

ஆவணியை ஆசீர்வாதமாக்கி

புரட்டாசியைப் புனிதமாக்கி

ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி

கார்த்திகையைக் காருண்யமாக்கி

மார்கழியை மாண்பாக்கி

தையைத் தைரியமாக்கி

மாசியை மாணிக்கமாக்கி

பங்குனியைப் பக்குவமாக்கி

பல வள(ர)ங்கள் தந்திட

சுபகிருது வருகிறாள்
.
வாழ்த்தி வரவேற்போம்

என் இனிய அன்பர்களுக்கு,
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
🙏🥰😍🥰🙏
என் அன்பான தோழன் தோழிகளுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🥰😍🥰🥰😍🥰🥰😍🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
images.jpeg-5.jpg

images.jpeg-4.jpg

images.jpeg-3.jpg

அனைத்து, c2f செயலியின் எனது ஆருயிர் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ❤❤❤🙏🙏🙏
 
Top