What's new

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 💜❤️

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சிறப்பாய் வரவேற்று...
வாழ்த்திக் கொண்டாடுவோம்...


பிறக்கும் தொன்மைத் தமிழின் புத்தாண்டினை விமரிசையாய் ...

முச்சுவையும் இலையிலிட்டு ....
முக்கனியும் இனிக்க வைத்து ....
முத்தமிழுக்கு படையலிட்டு வணங்கிடுவோம் ....

முகம் பார்க்கும் ஆடி வைத்து...
முத்து பவளமென அணிகலன் அலங்கரித்து....

மலர்கள் மணம் பரப்பிட ..
நிறைந்த தாம்பூலத்துடன் ..

வரவேற்போம் சித்திரையை ...
சிறக்கட்டும் வருடமெல்லாம்...


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


download (1) (2).jpeg
 
Top