What's new

இப்படிக்கு தனிமையே...

Powered By:

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
101
Points
83
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"

இப்படிக்கு

"என் தனிமையே"
 

Attachments

  • 6b85b710-5ed1-4b2c-8cdb-796629f77412-8e29d47f-ae08-441c-a5ed-98a39d5d52a3_compressed_40.jpg
    6b85b710-5ed1-4b2c-8cdb-796629f77412-8e29d47f-ae08-441c-a5ed-98a39d5d52a3_compressed_40.jpg
    21.6 KB · Views: 0
Last edited:

Argus

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
2,429
Points
133
Location
Karur
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"

இப்படிக்கு

"என் தனிமையே"
இத்தன நாளா enga da forum ல வராமா இருந்தா 🤔🤔😒👊👊👊 இப்போ, யாரு சொல்லி வந்து poem போஸ்டிங்லாம் பண்ற 😜😜😜 சொல்லு donnu சொல்லு யாரு அந்த blacksheep 😋😋😜
 

Argus

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
2,429
Points
133
Location
Karur
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"

இப்படிக்கு

"என் தனிமையே"
கொய்யால!!! 👊👊👊 இப்படி super ஆஹ் கவிதைகள் எழுதி நேக்கு tough குடுப்ப போலையே 😒😒😭😭😏😏😏
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
101
Points
83
இத்தன நாளா enga da forum ல வராமா இருந்தா 🤔🤔😒👊👊👊 இப்போ, யாரு சொல்லி வந்து poem போஸ்டிங்லாம் பண்ற 😜😜😜 சொல்லு donnu சொல்லு யாரு அந்த blacksheep 😋😋😜
Dai nan photography contest vazhiya Ulla vanthan da, sari Namaku terinjathu kirukuvom nu kirukiren
 

Argus

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
2,429
Points
133
Location
Karur
Dai nan photography contest vazhiya Ulla vanthan da, sari Namaku terinjathu kirukuvom nu kirukiren
கிறுக்கற யா 😏😏 oii பொய் சொன்னாலும் பொருந்தா சொல்லணும் செம superb ஆஹ் எழுதர da மச்சி 😃😃👌👌👌👌 really awsum to the core da 🥰🥰
 

Theju

Well-known member
Joined
Jan 13, 2022
Messages
47
Points
53
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"

இப்படிக்கு

"என் தனிமையே"
Attakaasammmm😇😇😇😇extordinary skill yaa👏👏👏👏
 

Aadhini

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
310
Points
113
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"

இப்படிக்கு

"என் தனிமையே"
மிக அருமை 👏👏
 
Top