Assistantdon
Well-known member
- Joined
- Jun 14, 2022
- Messages
- 101
- Points
- 83
வாழ்வியல் தேடி
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"
இப்படிக்கு
"என் தனிமையே"
வடக்கே ஓடிய போதும்..
வசந்தங்கள் வந்து
வாழ்த்து பாடிய போதும் ...
கஷ்டங்கள் கரைபுரண்டு
கலங்கிய போதும்...
நினைவுகள் நின்று
நீந்திய போதும்...
மனம் கொடுத்த முத்தங்கள்
மங்கலாய் மறைந்த போதும்...
உரிமைகள் ஊஞ்சல் ஆடி
உற்சாகம் தந்த போதும்...
வந்ததும் நின்றதும்
சென்றதும் போனதும்...
நீ மட்டும்
"வென்றதுமில்லை"
"சென்றதுமில்லை"
இப்படிக்கு
"என் தனிமையே"
Attachments
Last edited: