O
Ohmylove
Guest
புங்கை மரம் போல் பூத்து சிரித்த இடமோ...!!
வேங்கை மரம் போல..
விளையாட்டு நிறைத்த தளமோ...!!
குறிச்சி நிலத்தின் மகளிரே
நீவீர் குலுங்கி சிரித்த இடம் ..
குலம் இழந்து தவிப்பது ஏனோ .?
குமாரி கண்டம் கூட
காணாமல் போகலாம் ...
கூடாரத்தை விட்டு நீங்கள் போகலாமா..?
நாள்தோறும் நான் வாசித்த
நட்சத்திர நதி நங்கைகளின் பதிவுங்கள் எங்கே?
இகலோகத்தில் இல்லாவிடினும் இட்டம் இவ்விடம் ..
இயங்கலை வந்து
இடுகை ஒன்றை
ஈகை செய்து ..
இதயம் ❤ நிரப்பி போவீராக!!
This For all Ladies.. Who makes the forum beautiful.. And i missed those days miss you all ❤❤❤@mathangi
@Aadhini @Vaanavilll @Vanathi @Goodgirl @sita @Vennilaa @Mashaa @Theju @Mistymay @Anija @RajNi @Nehaa @Nethra @Seashell @Butterfly @Oraya @Rathai @Nihaarika @Nilaani @Nilapapaa @Amour @Nanci @Gingerrr