What's new

!! இளமை !!

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,549
Points
133
Location
Universe
இளமையும் முதுமையும் ஒத்துப்போகாது
இளமை வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும்.
இளமை ஒரு ரோஜா மாலை, முதுமை முள் கிரீடம்
இளமை நம்பிக்கைப் பருவம்.
இளமை முன்னே பார்க்கிறது, முதுமை பின்னே பார்க்கிறது.
இளமை வழி தவறலாம், ஆனால் இறுதியில் திரும்பி வந்துவிடுகிறது.
இளமை ஒரு சேமிப்பு வங்கியாக இருத்தல் வேண்டும்.
இளமை மதுவில்லாத போதை.
இளமை விரைந்து போய்விடும்.
இளமை ஒரு கணம் நிற்குமே!

இளமை மின்னுகிறது.
 
Top