What's new

இவ்வளவுதாங்க வாழ்க்கை.

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
காலம் எப்பொழுதுமே விசித்திரமானது

ஒரு காலத்தில் இலங்கையின் தலைவி

தும்மினால் ஏன் என்று கேட்க நாலு பேர் ஒரு காலத்தில்

எத்தனை பாதுகாவலர்கள் எத்தனை பெயர் சூழ வந்திருப்பார்

லண்டன் தெருவொன்றில் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கா தன்னம் தனியாக நடந்து செல்லும் காட்சி.
IMG-20240214-WA0002.jpg

இவ்வளவுதாங்க வாழ்க்கை...!
 
Top