TamilUncle35
Member
- Joined
- Mar 22, 2024
- Messages
- 26
- Points
- 23
காதல் எப்போ வேணா வரலாம்
, எப்படி வேணா வரலாம்
சிலர் அழகை பார்த்து Love பன்னுவாங்க
சிலர் பணத்துக்காக Love பன்னுவாங்க
வெகு சிலர் மட்டுமே குணத்துக்காக Love பன்னுவாங்க
உண்மையான காதல் எப்படி இருக்கும் னா
காதலியை பார்த்தவுடன் முகத்தில் ஒரு சிரிப்பு வரும், மனசுக்குள்ள ஒரு நிம்மதி வரும்
அப்போ ஒரு Positive Feeling வரும்
அதை சொல்ல வார்த்தைகள் இல்லை
யார் நமக்கு 100% Comfort Zone கொடுக்கிறாங்களோ அவங்கள தான் காதலிக்க முடியும்
சில பேர் அழகா இருக்கலாம் அதுக்காக அவங்களை காதலிக்க முடியாது
யாருக்காக நம் மனதை 100% குடுக்கறோமோ அது தான் உண்மையான காதல்