What's new

உதிரித்து நகர முயல்கிறேன் - E-Diary.

UngalVirupam

Beta squad member
Beta Squad
Joined
Apr 9, 2022
Messages
85
Points
93
கிழமைகள் கரைந்தோடிட வெறுமை திங்களைத் தின்றுவிடுமென்றஞ்சும் சாமத்தில் , எதோ எனக்கான ஒரு தளத்தை கண்டறிந்த நிம்மதி பெருமூச்சு. கவிதைகளில் நாட்டமில்லை எனது சிந்தையனைத்தும் அவள் நினைவால் நிலைகொள்ளாதிருப்பதால். எதுகை என்னை ஏளனமாய் ஏறிட மோனையும் மௌனமாய் வஞ்சிக்க என்னுள்ளம் ததும்பிச் சிந்தும் வார்த்தைகளை மட்டும் இங்கே உதிரித்து நகர முயல்கிறேன். ஈர்ப்பற்ற பதிவுகளாயினும் பாரமிறக்கவே இவ்விடம் பதிவிட முயல்கிறேன்.
1.jpg

பாகம் 1
O-ve விரைவில்
 
Top