What's new

உயிர் தந்த உயிர் எழுத்தே...

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
"அணைப்பார்..
ஆறுதல்களோடு...
இணைப்பார்...
ஈர்ப்புகளோடு...
உணர்த்துவார்...
ஊரே போற்றும்படி
எழுதுவார்..
ஏடுகள் தீரும்வரை..
ஐயம் ஏதுமில்லை...
ஒப்புவார்
ஓலைகள் ஒடியும் வரை...
இது
ஔவை சொன்னதுமில்லை..
அஃதே நமக்கு வழியுமில்லை..."
 

Attachments

  • 83e0e4031843aa2f3144f9bb4c69e231.jpg
    83e0e4031843aa2f3144f9bb4c69e231.jpg
    40.1 KB · Views: 0

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
"அணைப்பார்..
ஆறுதல்களோடு...
இணைப்பார்...
ஈர்ப்புகளோடு...
உணர்த்துவார்...
ஊரே போற்றும்படி
எழுதுவார்..
ஏடுகள் தீரும்வரை..
ஐயம் ஏதுமில்லை...
ஒப்புவார்
ஓலைகள் ஒடியும் வரை...
இது
ஔவை சொன்னதுமில்லை..
அஃதே நமக்கு வழியுமில்லை..."
கவிதை எழுத started ஆஹ் 🤔🤔🤔 donnu யாரு அந்த பொண்ணு 😍😍😍 சொல்லு றா நான் நாடோடிகள் first half சசிகுமாரா மாற வேண்டிய condition வந்துருமா 🤣🤣😜😜😜 சொல்லு donnu சொல்லு!!!
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
கவிதை எழுத started ஆஹ் 🤔🤔🤔 donnu யாரு அந்த பொண்ணு 😍😍😍 சொல்லு றா நான் நாடோடிகள் first half சசிகுமாரா மாற வேண்டிய condition வந்துருமா 🤣🤣😜😜😜 சொல்லு donnu சொல்லு!!!
Yen da dai , ithu Enna love kavithaiya, Nalla paru , life lesson
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Wife vantha lesson varathu da erumai,, thukamthan varum
தூக்கம் வருமா துக்கம் வருமா 🤔🤔🤔 donnu துக்கம் tha கூட எவளோ தூக்கலா சொல்றியே 🤣😜😉😆
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
தூக்கம் வருமா துக்கம் வருமா 🤔🤔🤔 donnu துக்கம் tha கூட எவளோ தூக்கலா சொல்றியே 🤣😜😉😆
Nan sonathu தூக்கம். நெடில்
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
Life ல wife கிடைக்காதவன் பாவம் உன்னை சும்மாவிடாது da 🤣🤣!!!
"பாவங்கள் படைப்புகள் அல்ல..
அதை பாவிக்கும் மனதும்
பரிதாபங்கள் அல்ல"

இந்தா வாங்கிக்கோ🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
"பாவங்கள் படைப்புகள் அல்ல..
அதை பாவிக்கும் மனதும்
பரிதாபங்கள் அல்ல"

இந்தா வாங்கிக்கோ🤣🤣🤣
Pinraan சார்!!! pinraan சார்!!! Note பண்ணுங்கய்யா.... Note பண்ணுங்கய்யா.... 🥰😍
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
என்ன donnu நேத்திக்கு night கொஞ்சம் over ஆஹ் போச்சா 🤔🤔🤔 தத்துவ கவிதையா எழுதி தள்ளாரா!!! 😍🤣இதுக்கு, தான் அப்போவே சொன்னேன் பஞ்சு வெச்ச புகையில போடற பஜு வெச்ச புகையில போடற னு எவன் kaykaraan 🤣🤣😜
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
என்ன donnu நேத்திக்கு night கொஞ்சம் over ஆஹ் போச்சா 🤔🤔🤔 தத்துவ கவிதையா எழுதி தள்ளாரா!!! 😍🤣
"தத்துவங்கள் தவழ்ந்து
வந்தாலும்
தனித்து வந்தாலும்
தத்தளிக்கும் தத்துவங்கள்
என் பிள்ளைகளே"

செத்தான் சேகரு....🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
"தத்துவங்கள் தவழ்ந்து
வந்தாலும்
தனித்து வந்தாலும்
தத்தளிக்கும் தத்துவங்கள்
என் பிள்ளைகளே"

செத்தான் சேகரு....🤣🤣🤣
என்னங்கடா replies கூட கவிதை ல சொல்றான் 😒😒😒

wandu மாமா முடியல !!! முடியல!!!😏😏😏
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
என்னங்கடா replies கூட கவிதை ல சொல்றான் 😒😒😒 wandu மாமா முடியல !!! முடியல!!!😏😏😏
"முடியும் வரை முடியாமல் செல்லும்
முற்றமும்
முற்றிலும் முடியும்.."

அடுத்த குண்டு...🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
A
"முடியும் வரை முடியாமல் செல்லும்
முற்றமும்
முற்றிலும் முடியும்.."

அடுத்த குண்டு...🤣🤣🤣
அடேய்!!! ஏன் da ஏன்!!!! எப்படி உன்னால மட்டும் இப்படி timing ல rhyming ஆஹ் கவிதை எழுத வருது 🤔🤔🤔 aii!!! ஒழுங்கா உண்மையா சொல்லு எவனாச்சும் பக்கத்துல இருந்து எழுதி தாரனா 🤔🤔 இந்த!!! Dishyum 👊👊👊👊
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
A

அடேய்!!! ஏன் da ஏன்!!!! எப்படி உன்னால மட்டும் இப்படி timing ல rhyming ஆஹ் கவிதை எழுத வருது 🤔🤔🤔 aii!!! ஒழுங்கா உண்மையா சொல்லு எவனாச்சும் பக்கத்துல இருந்து எழுதி தாரனா 🤔🤔 இந்த!!! Dishyum 👊👊👊👊
Dai kavithai potila niraya win panirukan da, athoda effect than
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Dai kavithai potila niraya win panirukan da, athoda effect than
Is it!!! 🥰❤ happaada nalla வேலை 🙄🙄🙄 இங்க கவிதை competition நடந்த போது நீ வரல 🤣🤣🥰🙏🙏🙏 credits to wandu மாமா 🥰😍 நீ வராதுக்கு முன்னால competition வெச்சதுக்கு 🤣🤣😜😜
 

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
Is it!!! 🥰❤ happaada nalla வேலை 🙄🙄🙄 இங்க கவிதை competition நடந்த போது நீ வரல 🤣🤣🥰🙏🙏🙏 credits to wandu மாமா 🥰😍 நீ வராதுக்கு முன்னால competition வெச்சதுக்கு 🤣🤣😜😜
Nalaiku love kavithaigaala thaluren,, sariyana🤣🤣🤣
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
Nalaiku love kavithaigaala thaluren,, sariyana🤣🤣🤣
Love கவிதையா 🙄🙄🙄🙄 serithaan இனிமேல், donnu சுத்தி ஒரே பொண்ணுங்க கூட்டமா மெக்கும் 😜😁😋
 
Top