What's new

உலக சுகாதார தினம்🏡🏕️🌍

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*உலக சுகாதார தினம்*
சுற்றும் முற்றும்
சுத்தமாய்
ஆரோக்கியம் ஆயுளின்
ஆதாரமாம்
இயந்திரம் இயக்கும்
இவ்வுலகில்
குறியீட்டில் குவியும்
குளவிகளாய் - நாம்
தீவிரமாய் திரியும்
திக்கெட்டில்
தீங்கின் தீமை
தீர இணைவோம்
இயற்கையின் இசையில்
சுகாதாரம்

சாமானியனின் சாட்டையாய்....!!!❤🥰
 
M

Mathangi

Guest
*உலக சுகாதார தினம்*
சுற்றும் முற்றும்
சுத்தமாய்
ஆரோக்கியம் ஆயுளின்
ஆதாரமாம்
இயந்திரம் இயக்கும்
இவ்வுலகில்
குறியீட்டில் குவியும்
குளவிகளாய் - நாம்
தீவிரமாய் திரியும்
திக்கெட்டில்
தீங்கின் தீமை
தீர இணைவோம்
இயற்கையின் இசையில்
சுகாதாரம்

சாமானியனின் சாட்டையாய்....!!!❤🥰
அருமை தோழா🥰🥰🥰
 
Top