What's new

உலக மகளிர் தினம், போற்றப்பட வேண்டிய நாள்!

*** பெண் பிள்ளைகளை பாதுகாப்பது தந்தையாக, கணவனாக, சகோதரனாக, மகனாக, மாணவனாக, தோழனாக இருக்கும் - ஒவ்வொரு ஆண் ஆத்மாக்கள் மீதும் கடமை ****

இந்த உலக அரங்கில் பெண்களை விரும்பாத மனிதர்கள் கூட விரும்பும் பெண்ணாக நமது தாய்மார்கள்;

பெண்களின் காதலை நுகராத ஆண்கள் கூட காதல் வயப்படும் பெண்ணாக மனைவிமார்கள்;

தாயின் வடிவில் தாயின் மறுஉருவம் கொண்டு இருக்கும் பெண்ணாக சகோதரிமார்கள்;

அப்பாக்கள் அதிகம் நேசிக்கும் அன்பு பெண்களாக மகள்கள்;

கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பெண்களாக ஆசிரிய பெருமக்கள்;

வாழ்வில் மிகப்பெரும் வரமாக அமையும் பெண்ணாக சிறந்த பெண் தோழிகள்.

பெண்கள் போற்றப்பட வேண்டிய புனித ஆத்மாக்கள்..

*** பெண் பிள்ளைகளை பாதுகாப்பது தந்தையாக, கணவனாக, சகோதரனாக, மகனாக, மாணவனாக, தோழனாக இருக்கும் - ஒவ்வொரு ஆண் ஆத்மாக்கள் மீதும் கடமை ****

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!! இப்படிக்கு கடல் அலைகள், உங்களில் ஒருவன்!!!!

*
 

Attachments

  • 01.jpg
    01.jpg
    217.3 KB · Views: 0

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
நன்றி அண்ணா..
ஆனால்,

எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான செய்திகள்.. பல செய்திகள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.. எங்களுக்கு என்று தனி தினம் தேவை இல்லை.. எங்களையும் சராசரி மனிதராக, just oru உணர்வுள்ள உயிராக பார்த்தால் மட்டும் போதும்..
 
Top