What's new

எனக்காக நீ வா....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 4
M

Mathangi

Guest
அன்பில் எனை மறந்து,
ஆதி முதல் அந்தம் வரை
தொடரும் உறவு என்பதை
நானும் அறிவேன்....
எத்தனை முறை
சண்டையிட்டு செல்வாய்,
நானும் உன் துணை கேட்டு
ஒவ்வொரு முறையும் வருகிறேன்...
ஒரு முறையேனும் என் துணை கேட்டு
வருவாய் என விட்டு செல்கிறேன்
என் அன்பின் ஆழம் புரிந்து வா....
நான் இல்லா தனிமையை உணர்ந்து வா....

காத்திருக்கிறேன் உன் வருகைக்காக.....
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அன்பில் எனை மறந்து,
ஆதி முதல் அந்தம் வரை
தொடரும் உறவு என்பதை
நானும் அறிவேன்....
எத்தனை முறை
சண்டையிட்டு செல்வாய்,
நானும் உன் துணை கேட்டு
ஒவ்வொரு முறையும் வருகிறேன்...
ஒரு முறையேனும் என் துணை கேட்டு
வருவாய் என விட்டு செல்கிறேன்
என் அன்பின் ஆழம் புரிந்து வா....
நான் இல்லா தனிமையை உணர்ந்து வா....

காத்திருக்கிறேன் உன் வருகைக்காக.....
எப்படி வருவது? வழி தெரியாது வலியோடு இருக்கிறேன். ஒரு தந்தி செய்தி(telegram message) கூட அனுப்ப முடிய வில்லை. 🤭
 
Last edited:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
காத்திருக்கிறேன்!!
காத்திருப்பின் ஏக்கங்களும் தவிப்புகளும் காத்திருப்பில் கறைய காத்திருக்கிறேன்!!!

காலத்தின் கணக்கில், காட்சிகள் மாற
கண்ணிமை தொலைந்து, கருவிழி புரைந்தும்
காத்திருக்கிறேன்!!!
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,922
Points
133
காத்திருக்கிறேன்!!
காத்திருப்பின் ஏக்கங்களும் தவிப்புகளும் காத்திருப்பில் கறைய காத்திருக்கிறேன்!!!

காலத்தின் கணக்கில், காட்சிகள் மாற
கண்ணிமை தொலைந்து, கருவிழி புரைந்தும்
காத்திருக்கிறேன்!!!
க(ந)டந்ததை மறக்கும் மனம்
யாவரையும் போல்
இருந்துவிட்டிருந்தால்
வாழ்வு கனத்திருக்காது...
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
நம்மை தனிமையில் விட்டு வேறொரு மனதை தேடி சென்றவன்
மீண்டும் வருகையில், நமக்கு முன்பு போல் அதே பற்று இருக்குமா?
 
M

Mathangi

Guest
நம்மை தனிமையில் விட்டு வேறொரு மனதை தேடி சென்றவன்
மீண்டும் வருகையில், நமக்கு முன்பு போல் அதே பற்று இருக்குமா?
கஷ்டம்தான், அவன் வேறொருவரை தேடிச் செல்லாமல் பிரிவுக்கு சூழ்நிலை காரணம் என்றால் முன்பு போல் இருக்கலாம்..... என நம்புகிறேன், :ROFLMAO::ROFLMAO:
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,922
Points
133
நம்மை தனிமையில் விட்டு வேறொரு மனதை தேடி சென்றவன்
மீண்டும் வருகையில், நமக்கு முன்பு போல் அதே பற்று இருக்குமா?
Vaippilla rajathi vaippilla!!
 
Top