M
Mathangi
Guest
அன்பில் எனை மறந்து,
ஆதி முதல் அந்தம் வரை
தொடரும் உறவு என்பதை
நானும் அறிவேன்....
எத்தனை முறை
சண்டையிட்டு செல்வாய்,
நானும் உன் துணை கேட்டு
ஒவ்வொரு முறையும் வருகிறேன்...
ஒரு முறையேனும் என் துணை கேட்டு
வருவாய் என விட்டு செல்கிறேன்
என் அன்பின் ஆழம் புரிந்து வா....
நான் இல்லா தனிமையை உணர்ந்து வா....
காத்திருக்கிறேன் உன் வருகைக்காக.....
ஆதி முதல் அந்தம் வரை
தொடரும் உறவு என்பதை
நானும் அறிவேன்....
எத்தனை முறை
சண்டையிட்டு செல்வாய்,
நானும் உன் துணை கேட்டு
ஒவ்வொரு முறையும் வருகிறேன்...
ஒரு முறையேனும் என் துணை கேட்டு
வருவாய் என விட்டு செல்கிறேன்
என் அன்பின் ஆழம் புரிந்து வா....
நான் இல்லா தனிமையை உணர்ந்து வா....
காத்திருக்கிறேன் உன் வருகைக்காக.....