Oml❤ உங்க space கொஞ்சம் எடுத்துக்கவா
ஒருத்தர் நம்மள intentionala avoid செய்றாங்க,காயப்படுத்துறாங்க நம்ம வேண்டாம்னு நினைக்கறாங்கனா அந்த உறவை விட்டுட்டு விலகறது மிக சரி . அதே சமயம் ஒருத்தர் ஒரு வார்த்தை சொல்லிட்டாங்கனு நம்ம ego hurt ஆகிடுச்சுனு அந்த உறவு வேண்டாம்னு போறது எந்த விதத்தில முறை? உக்காந்து நம்ம நிலைப்பாட்டை விளக்கலாம், ஏத்துக்கலைனா its ok.... Its their view not ours y to get hurt with it. குழந்தை மாதிரி மனசு வெச்சுக்கணும் இன்னிக்கு ஒரு சுடு சொல் வாங்கிட்டோம்னு எந்த குழந்தையும் ரொம்ப நேரம் அதை சுமப்பது இல்லை ..... அந்த incident விட்டுட்டு இயல்பா பழகும். எவ்வளவோ நல்ல moments இருக்கும் ஒரு உறவில் ஒரு bad moment அந்த உறவை நிர்ணயம் செய்வது எப்படி சரி ஆக முடியும்.
ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் னு சொல்லுவாங்க...... புரிஞ்சுக்காம பேசின ஒரு சொல் தான.... நமக்கு நெருக்கமானவங்க தான பேசிட்டாங்க its ok அதுக்காக ஒவ்வொருத்தரையும் வேண்டாம்னு விலகிட்டே போன தனி மரமா தான் இருப்போம் ..... Its ok கோவமா, misunderstandinga அது அத்தோட முடிஞ்சு போச்சுன்னு எடுத்துகிட்டோம்னா வாழ்வு உறவுகளும் நட்பூக்களும் பூத்து குலுங்கும் நந்தவனமா இருக்கும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
வள்ளுவர் வாக்கு