What's new

என்னை நேத்து mute பண்ணிட்டாங்க

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நான் வழக்கம் போல Guest id ல நேத்து Chat பண்ணலாம்னு வந்தேன். என்னிக்கும் இல்லாத திருநாளா ஒரு அழகான பொண்ணே வந்து என் கிட்ட பேசிச்சி

நான் ரொம்ப சந்தோசமா அந்த பொண்ணுக்கிட்ட கடலை போட்டுட்டு இருக்கும் போது ஒரு பெரிய அதிர்ச்சியான சம்பவம் நடந்தது

என்னை Admin Mute பண்ணிட்டாரு, எனக்கு ஒரு second heart attack வந்துடிச்சி

நான் என்ன பாவம் பண்ணேன் Reason for Ban - Promoting other apps ன்னு
வந்துச்சி

நான் Use பண்ண nick KuKu FM

எனக்கு என்ன தெரியும் அந்த nick use பண்ணா mute பண்ணுவாங்கன்னு

இனிமேல் அந்த பொண்ணை எங்க போய் தேடுவேன்
 
Top